யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.
அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மாணவர்கள் விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
பிரதான மண்டபம் முன்னே நினைவுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து கைலாசபதி கலையரங்கில் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.