கேன்ஸ் திரைப்பட விழாவின் போது அழகாக வருகிறேன் என்று நிறைய ஹாலிவுட் பிரபலங்கள் தர்ம சங்கடத்தை சந்திக்கிறார்கள்.
பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போதும் சில ஹாலிவுட் பிரபலங்கள் கவர்ச்சியின் உச்சக்கட்டத்தில் வருவார்கள்.
அப்படித் தான் இந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவின் 8 ஆம் நாளில் லேடி விக்டோரியா ஹெர்வே எதை மறைப்பது என்று தெரியாமல் தட்டுத் தடுமாறினார்.
ஏனெனில் அந்த அளவில் அவர் அணிந்து வந்த உடையானது எந்நேரத்தில் வேண்டுமானாலும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும் வகையில் இருந்தது.
சரி, 2015 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்தில் லேடி விக்டோரியா ஹெர்வே தனது உடையால் சந்தித்த அந்த தருணத்தைப் பாருங்களேன்…
கருப்பு நிற கவுன்
இது தான் லேடி விக்டோரியா ஹெர்வே கேன்ஸ் விழாவிற்கு அணிந்து வந்த தொடை தெரியுமாறான கருப்பு நிற செக்ஸி கவுன்.
பேக்லெஸ் கவுன்
இந்த கவுனின் பின்புறமானது முதுகு அப்படியே தெரியுமாறு இருந்தது. இதனால் அவரது தனது முதுகில் போட்டிருந்த மண்டை ஓடு டாட்டூ அழகாக தென்பட்டது.