Day: June 6, 2015

சென்னை: நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா, ஸ்ரேயா, இலியானா உள்ளிட்டோர் பத்திரிக்கை அட்டைப்படத்திற்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர். நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா, ஸ்ரேயா, இலியானா, ஏமி,…

கண்டியில் இருந்து யாழப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று சனிக்கிழமை (06) அதிகாலை  4 மணியளவில் விபத்துக்குள்ளாகியதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். வாகனம்…

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட் மாங்காடு கடற்கரையில் இன்று சனிக்கிழமை (06) காலை 08.30 மணியளவில் வயோதிப பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். கரையெதுங்கிய…

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சிலை நேற்று இரவு அகற்றப்பட்டது. காவல்துறையினர் அகற்றியதாக பாமக கண்டனம்…

கீரிமலை கவுணாவத்தை வைரவர் ஆலயத்தில் சுமர் 500 இற்கு மேற்பட்ட கடாக்கன் வெட்டி வேள்வி நடைபெற்றது. சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன் வேள்வி இன்று அதிகாலை நடைபெற்றது. இன்றைய…

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவரது தனிப்பட்ட பயன்பாட்டில் இருந்த விலைமதிப்பானதும், சக்திவாய்ந்ததுமான கைத்துப்பாக்கி மற்றும் அவரது அடையாளத் தகடு உள்ளிட்ட பொருட்கள் காணாமற்போயுள்ளதாக…

அமெரிக்காவின் வெர்ஜீனியாவைச் சேர்ந்த ரிச்சர்ட்நோரிஸ், கடந்த 1997ஆம் ஆண்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போனார். ஆனால் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு அவரது…

துய­ருவோர் பேறு­பெற்றோர் ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறு­வார்கள்” அவ்­வா­றி­ருந்­த­போதும் முதல் துய­ரத்தில் சித­றிய நெஞ்­சத்­துடன் வெளியான கண்­ணீரின் ஈரம் காய்­வ­தற்குள் அடுத்­த­டுத்து இழப்­புக்கள். தோல்­விகள். வலி­களைத் தாண்டி…