தக்காளி என்றால் எல்லோருக்கும் தெரியும் அது சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று.

நாம் எல்லோரும் சிவப்பு நிறத்திலுள்ள தக்காளியைத் தான் பார்த்து இருப்போம்.

ஆனால், கறுப்பு நிறத்திலும் தக்காளி இருக்கின்றது. அதை நாம்மில் எத்தனை பேர் பார்த்திருக்கிறோம்?

இது வெளிநாட்டில் விளைவிக்கப்பட்டுள்ளது. அந்த அதிசயத் தக்காளியின் படத்தினை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

black_tomoto_01black_tomoto_02black_tomoto_03black_tomoto_04

Share.
Leave A Reply