Day: June 8, 2015

புங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில்…. “வட மாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில்…

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளது. இந்தச் சடலத்தை இன்று (08) காலையில் மீட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக…

ஹைதராபாத்: அமெரிக்காவில் மாரடைப்பால் காலமான நடிகை ஆர்த்தி அகர்வாலின் மரணத்திற்கு அவருடைய தற்கொலை முயற்சி மட்டுமல்லாமல் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையும் காரணம் என்ற திடுக்…

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அதிபர் செயலகத்தில்…

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை குறிப்பிட்ட நான்கு வழக்குகளில் மட்டுமே கைது செய்யத்தடை என்றும் அவை தவிர மற்ற வழக்குகளில் அவரைக் கைது செய்வதற்கு…

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே 29, ஜூன் 2 ஆகிய தேதிகளில் கிராம பஞ்சாயத்து தேர்தல் 2 கட்டமாக நடந்து முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.…

யாழ். துன்னாலைப் குடவத்தை பகுதியில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான மோதல் காரணமாக, இது வரையிலும்…

இஸ்லாமிய அடிமைப்படுத்துதலின் இன்னொரு மனிதாபிமானமற்ற, கொடூரமான வழக்கம் எதுவென்றால் அது பரவலான முறையில் மிருகத்தனமாக காயடிக்கப்பட்ட (castration) ஆண் அடிமைகள்தான். வரலாற்றாசிரியர்களால் பெருமளவிற்கு உதாசீனப்படுத்தப்பட்ட இந்த வழக்கம்…

கடு­மை­யான வறட்­சி­யினால் பாதிக்­கப்­பட்ட மகா­ராஷ்­டிரா மாநி­லத்தில் குடிநீர் எடுத்து வரு­வ­தற்­காக ஒரு­வரே பல பெண்­களை திரு­மணம் செய்யும் கொடுமை நிலவி வரு­கின்­றது. மகா­ராஷ்­டி­ராவின் சுமார் 19 ஆயி­ரத்­துக்கும்…

நியூயோர்க்கில் கொலை குற்றவாளிகள் இருவர் இனிய நாள்(Have a nice day) என எழுதிவைத்துவிட்டு தப்பியோடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயோர்க்கின் பவர் மிஷின் சிறையில் கொலை…

பிரேசில் நாட்டில் பயணிகள் பேருந்தில் ஏறி விளையாட்டாக சேட்டை செய்த சிறுவனுக்கு அந்த பேருந்தின் ஓட்டுனர் தக்க பாடம் கற்பித்துள்ளார். பிரேசிலில் நகர் ஒன்றில் அமைந்துள்ள…

அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாநிலத்தின் வெள்ளையர்கள் அதிகம் வாழும் மக்கென்னி என்ற இடத்தில் அங்கு வசிக்கும் ஓருவர் நேற்றைய தினம் தனது அமெரிக்க- ஆபிரிக்க இளம் பருவத்தினரை நீர்த்தடாகம்…

டெல்லி: இருப்பதிலேயே போரான திருமணம் என்ற பெயரில் கலாட்டா வீடியோ ஒன்று இணையதளத்தில் பிரபலமாகியுள்ளது. திருமண வீட்டில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பவர்களின் சேட்டை நாளுக்கு நாள்…