Month: June 2015

அறிகுறி இல்லாத நோய்கள் கூட உண்டு ஆனால் காதல் இல்லை. ஆம், ஒருவர் உங்களை லவ்வுகிறாரா என்பதில் இருந்து அவள் உங்களுகானவள் என்பது வரை காதலில் அனைத்திற்கும்…

எனக்கு இடுப்­புக்குக் கீழ உணர்வு இல்­லா­த­தால ஷெல்லோ குண்டோ விழும் போது கண­வ­ரையும் பிள்­ளை­யையும் பங்­க­ருக்க அனுப்­பிட்டு என்­னைச்­சுத்தி ஒவ்­வொரு உயிரும் உட­லமும் பறக்கும் போது பார்த்து…

விமானம் தரை இறங்கச் சற்று நிமிடங்களுக்கு முன், விமானத்தில் இருந்து பார்த்தால், கடல்தான் தெரியும். முதன் முதலாகப் பார்ப்பவர்கள் மெர்ஸ்லாயிடுவாங்க. ஆனால், அடிக்கடி சென்று வருபவர்கள் மட்டும்…

சீனாவில் ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை கவர, உணவு பறிமாறும் ஊழியர்கள் கவர்ச்சி உடையில் பணி செய்வது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவில் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங்…

62 ஆவது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா (62nd filmfare awards) நேற்று (26) கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் பட விருது விஜய் நடித்த…

வாஷிங்டன்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, அவரது மகன் சஞ்சய் காந்தி 6 முறை அறைந்தார் என்ற தகவலை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபரும், புலிட்சர் விருது…

மருமகள்’ என்பதன் அர்த்தம் பலருக்கு தெரிவதில்லை. இதுவே வரதட்சணை கொடுமை, பாலியல் கொடுமை என பல பிரச்னைகளை புகுந்த வீடுகளில் பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. இதுதொடர்பான புகார்கள்…

இலங்கையில் 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக உலகின் பல நாடுகளும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தன. ஐ.நா.…

பெய்ரூட்: 3 கண்டங்களில் உள்ள 3 நாடுகளில் ஒரே நாளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. ஐஎஸ் அமைப்பின் வளர்ச்சி நினைத்ததை விட…

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. அங்கு இதுவரை 3 இலட்சத்து 90 ஆயிரம்…

இப்படியொரு சந்திரமுகி பாட்டையும் ஆட்டத்தையும் பார்த்ததுண்டா……!- (வீடியோ) Actor Vijay’s New Movie Launch -Director Atlee & Producer Kalaipuli S. Thanu Talks About…

கல்லறையில் நுழைவது பாதுகாப்பானது என யார் சொன்னது? கல்லறைக்குள் நுழைந்து இறந்தவர்களுடன் பேசுவதெல்லாம் ஒரு காலத்தில் பாதுகாப்பானதாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றோ, இதையெல்லாம் நீங்கள் செய்ய முயன்றால்…

சேலம்: சேலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.…

குவைத் நாட்டின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள சுவாபிர் பிரதேச மஸ்ஜித் ஒன்றில் இன்று ஜும்ஆ தொழுகையின் போது கொடூர தற்கொலை குண்டு தாக்குதல் நடந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள்…

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தீர்­மா­னத்­திற்­க­மைய பாரா­ளு­மன்றம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12.00 மணிக்கு கலைக்­கப்­பட்­டது. இதன்­பி­ர­காரம் ஏழா­வது பாராளுமன்றத்தின் பத­விக்­காலம் நிறை­வுக்கு வந்­துள்­ளதை வெளி­யா­கி­யுள்ள வர்த்­த­மானி அறி­வித்தல்…

டுனிஸ்: பிரான்ஸ், குவைத்தில் இன்று தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல் நடத்திய நிலையில் துனீஷியாவிலும் தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இதில் 27 பேர் கொல்லப்பட்டனர்.   இன்று பிரான்ஸில்…

திருகோணமலை பொதுவைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கடந்த புதன்கிழமை இரவு தனது கடமை முடித்து 10.30 மணியளவில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது திருகோணமலை மட்டிக்களி சந்திக்கு…

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அ.தி.மு.க பிரசாரத்தில் அனைவரின் கவனத்தையும் வகைதொகையின்றி ஈர்த்திருக்கிறார் தென்சென்னை மாவட்டத்தின் 111-வது வார்டு கவுன்சிலர் கற்பகம். காரணம்? இவர் அணிந்திருக்கும் கம்மல்,…

மிருசுவில் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, மற்ற படையினர் பயந்து போயிருந்த போது…

டெல்லி: இன்டர்நெட்டில் இன்று எல்லாமே நடக்கிறது.. நல்லதும் நடக்கிறது. பொல்லாததும் நடக்கிறது. பலர் இதில் பயன் பெறுகிறார்கள். பலர் சிக்கி சிதைகிறார்கள். இன்டர்நெட்டில் வீடியோ சாட் மிகப்…

உங்கள் போனில் எடுக்கும் செல்பிகளை அதேபோல் நீங்கள் அருந்தும் கோப்பியில் வரையும் புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஆரம்பித்த செல்பி மோகம் தற்போது செல்பி எடுப்பதற்கு…

உடல் நலமில்லாமல் மருத்துவமனையிலிருக்கும் மூத்த இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனை நேரில் சென்று சந்தித்த இளையராஜா, அவருக்கு தன் கையால் உணவு ஊட்டினார். மெல்லிசை மன்னர் என்று புகழப்படும்…

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் இன்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…

தமிழீழ விடுதலைப்புலிகளின் எச்ச சொச்சங்கள் உலகின் பல பாகங்களிலும் சிதறியுள்ளன. இது புதிய விடயமல்ல. அவர்கள் செயற்படுவதாக கூறப்படுவதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் புலி எச்சங்களிற்கும், அவர்களின்…

உகாண்டாவை சேர்ந்தவர் செபாபி (47). இவர் பிறவிலேயே முகம் அகோரமாக பிறந்தவர். எனவே, இவர் உகாண்டாவின் மிக அவலட்சணமான மனிதர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இவருக்கு…

ஜனாதிபதி மைத்திரியைவிடவும் மஹிந்தவுக்கு நவீன பாதுகாப்பு: குண்டு துளைக்காத பென்ஸ்கார்கள் : 165 பொலிஸார் : 104 பாதுகாப்புப் படையினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

அமெரிக்காவில் வசிக்கிறார் 24 வயது ஜோர்டன் ஹான்ஸ். இவர் ஓர் ஒப்பனைக் கலைஞர். புராணக்கதைகளில் வரக்கூடிய கொடூரமான உருவங்களைத் தன் முகத்தில் இரண்டு ஆண்டுகளாக வரைந்து வருகிறார்.…

சென்னை: ஒரு சிலர் சொல்லும் வார்த்தைகள் பேசும் பேச்சுக்கள் பிரபலமாகிவிடும் அப்படித்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி சொல்லும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்ற…

நம் உடலில் பல்­வேறு உறுப்­பு­களின் கூட்டு முயற்­சியால் செரி­மானம் நடை­பெ­று­கி­றது. இதில் உணவுக் குழாய், இரைப்பை, சிறு­குடல், பெருங்­குடல், கல்­லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்­புகள் முக்­கிய…

15 மே 2015 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம்.ஏ. சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற…