Day: July 6, 2015

திருவண்ணாமலை அருகே, மூன்று வயதான சிறுவனுக்கு, தாய் மாமன் உள்ளிட்டோர், பீர் ஊற்றிக் கொடுத்து, அட்டகாசம் செய்த கொடூர காட்சிகள், நேற்று, மாநிலம் முழுவதும், ‘வாட்ஸ் ஆப்’பில்…

2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009…

பல திறமைகளைக் கொண்ட ஜிவி பிரகாஷ் ஒரு ஐட்டம் என்று கிண்டலடித்தார் இயக்குநர் பார்த்திபன். கேமியோ பிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார், கயல்…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடித்துள்ளதாக அதன் தலைவர் சம்பந்தர் அறிவித்துள்ளார். கூட்டமைப்புக்குள் சுமுகமாக பங்கீடு முடிந்தது என்கிறார் சம்பந்தர் கூட்டமைப்பின்…

கடந்த மாகாணசபை தேர்தல் சமயத்தில் வெளியான போலி உதயன் பத்திரிகையை தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன்தான் திட்டமிட்டு அச்சடித்தார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அனந்தி…

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. முன்னாள் போராளிகள் மற்றும் கூட்டமைப்பினர் இடையேயான பேச்சுவார்த்தை ஜனநாயகப்…

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிப்புரியும் ஹிரான் என்பவரையே ஹிருணிகா திருமணம்…

திருச்சி சுப்ரமணியபுரத்தில் யோவான் தேவாலயத்தின் அருகே வசித்து வருபவர் சாமுவேல் (வயது 72). இவரது மனைவி சலோமி. இந்த தம்பதியினரின் மகன் யேசுதாஸ் (34). இவரது…

சென்னை: நடிகர் விஜய் இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து கொடுத்த செய்தி திரை உலகம் மட்டுமில்லாமல், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள்…

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் இடம்­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்தலில் குரு­ணாகல் மாவட்­டத்தில் இருந்து போட்­டி­யி­டலாம் என தக­வல்கள் வெளி­வந்­துள்ள நிலையில் முன்னாள்…