Day: July 14, 2015

முரட்டுத்தனமாக ஓடித்திரியும் குதிரைகளுக்கே மோட்சம் கிடைக்கும்போது, மென்மையாய் வேதம் ஓதும் உங்களுக்கு அந்த அக்னி குண்ட மோட்சம் வேண்டாமா?… -என புத்தர் வேள்விச் சாலைக்கே சென்று…

M.S விஸ்வநாதன் குறித்து இசைஞானி இளையராஜா தெரிவித்த கருத்துக்கள்..! இசை – பாடல் நட்பு.. இன்று காலமான மெல்லிசை மன்னர் பற்றி, அன்று கவியரசர் சொன்னது இன்று…

ஈரான் அணுசக்தி விவகாரம் குறித்து உலக ஆதிக்க நாடுகளுக்கும் ஈரானுக்கும்  இடையில் வரலாற்று முக்கியம் வாய்ந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஈரானின் அணு சக்தியை கட்டுப்படுத்தி அதன்…

மஹிந்த ராஜபக்ஸ , எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தனது பிரச்சார நடவடிக்கைகளை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். இதற்கு முன்னர் அவர் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு…

ராஜமுந்திரி: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இன்று துவங்கிய புஷ்கரம் திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 27 பேர் பலியாகியுள்ளனர், 60 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம்…

மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதற்கு தான் முற்றிலும் எதிரானவன் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இரட்டைக் கொடி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக…

இசை மன்னர் எம்எஸ் வியின் மரணத்துக்கு திரையுலகினர், அரசியல் வாதிகள் அஞ்சலி – வீடியோ

எம்.எஸ்.விஸ்வநான் இயற்பெயர், மனயங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன். கேரளா பாலக்காடு அருகில் உள்ள இலப்புள்ளி கிராமத்தில், 1928 ஜூன் 24ம் தேதி மலையாள குடும்பத்தில் பிறந்தார். தந்தை சுப்பிரமணியன்.…

யாழ். ஊர்­கா­வற்­றுறை புங்­கு­டு­தீவுப் பிர­தே­சத்தில் மாணவி வித்­தியா துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்டு படுகொலை செய்­யப்­ப­ட­முன்னர் அத­னுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்கள் அனை­வரும் ஓரி­டத்தில் ஒன்­று­கூடி மது­பானம் அருந்தி சிகரட்…

காதலை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான ஒரு வழி தான் முத்தம். இத்தகையமுத்தமானது நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்துடன் இருந்தால் கூட,அப்போது ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தைத் தணிக்கலாம்.…

அமெரிக்காவின் நெஞ்சுப் பகுதியிலேயே உலக வங்கி போன்ற மக்களைச் சூறையாடும் கந்துவட்டி நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கப்படும் மக்கள் நடத்திவருகின்றனர். கிரேக்கத்தில் நிதி நிறுவனங்களின் பயங்கரவாதத்திற்கு எதிராக…

1986 இல் சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரணதுங்க யாழ்ப்பாணத்தில் புலிகளைச் சந்தித்த போது…