Day: July 16, 2015

யுத்தம் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த இறுதி காலப்­ப­கு­தியில் இடம் பெற்ற கடத்­தல்­களும் காணாமல் போதல் சம்­ப­வங்­களும் ஏராளம். அவை படைத்­த­ரப்பால் செய்­யப்­பட்­டதா அல்­லது புலிகள் உள்­ளிட்ட ஆயுதக் குழுக்­களின்…

யானைகள் நீந்தி விளை­யாடுவதற்கான மிகப்­பெ­ரிய கண்­ணாடி நீச்சல் குளம் ஜப்­பா­னிய பூங்­காவில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. பியூஜி சபாரி பார்க் என்ற ஜப்­பானை சேர்ந்த மிரு­கக்­காட்சி சாலையில் யானைகள்…

இடைவிடாமல் சிரிக்க வேண்டுமா?… இந்த காணொளியை மட்டும் பாருங்க!…-(வீடியோ) பலர் வேடிக்கை பார்க்க அசத்தலாக ஆட்டம் போடும் பெண்….

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன். ”தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி…

ஈரான் அணுக்குண்டு தயாரிப்பதைத் தடுப்பது படை நடவடிக்கையின் மூலமா அல்லது அரசுறவுக் (இராசதந்திர) காய் நகர்த்தல் மூலமா என்ற நீண்ட காலக் கேள்விக்கு இறுதியில் ஒரு விடை…

டெல்லி: இரு இளம் பெண்களிடம் சிக்கி பலாத்காரத்துக்கு உள்ளான ஆட்டோ டிரைவர், மாடியில் இருந்து குதித்து தப்பியோடிய சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆட்டோ…

சுகயீனமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஷ்வநாதன் வைத்தியசாலை ஊழியர்களின் விருப்பத்திற்கு அமைய பாடல் ஒன்றை பாடினார். அதுவே அவர் வாழ்க்கையில் பாடிய இறுதிப்…

எதிர்­வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்­னரும் அனைத்துக் கட்­சி­களும் இணைந்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­த வேண்டும் என்று நல்­லாட்­சிக்­கான ஐக்­கிய தேசிய முன்­னணி அழைப்பு விடுத்துள்ளது. பாம்பின் தலையை நசுக்­கு­வதால்…

சென்னை: தமிழ் நடிகர்களில் பிளேபாய் என்ற பட்டப்பெயருக்கு சொந்தக்காரர் யார் என்று பார்த்தால் ஆர்யாதான், அவருக்குத் தான் அந்தப் பெயர் கரெக்ட்டாக இருக்கும் என்று அனைவரும் சொல்லும்…

ஆக்ரா: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தாஜ்மஹால் அருகே காதல் ஜோடி ஒன்று பரஸ்பரம் ஒருவர் கழுத்தை ஒருவர் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை…

வங்கதேசத்தில் 13 வயது சிறுவனை கொடூரமாக அடித்துக்கொலை செய்த நபர்களை கைது செய்யுமாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கதேசம் சில்ஹெட் நகர் அருகே உள்ள குமாரகாவ்னில் சமியுல்…

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெறவுள்ள ஒரு தேர்தல் என்னும் வகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது, தமிழ் மக்களை பொறுத்தவரையில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஒன்றாகும். எனவே,…

பாயும் புலி படப்பாடல் உருவாக்கம்: “சிலுக்கு மரமே..சிலுக்கு மரமே”… “சில்லென்று  பூக்க..வா..  சீனிப்பழமே..வா! வா!! ..- வீடியோ Video Songs of Yagavarayinum Naa Kaakka HD…