சுகயீனமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஷ்வநாதன் வைத்தியசாலை ஊழியர்களின் விருப்பத்திற்கு அமைய பாடல் ஒன்றை பாடினார். அதுவே அவர் வாழ்க்கையில் பாடிய இறுதிப் பாடலாக மாறியுள்ளது.
காதல் மன்னன் படத்தில் பரத்வாஜ் இசையில் அஜித்துடன் நடித்து பாடிய ´மெட்டுத் தேடி தவிக்குது ஒரு பாட்டு அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு அத க்ண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா இல்ல விஷ்வநாதன் கண்டு சொன்னா ருஷிக்காதா.
.”என்ற பாடலில் வரும்” கனவில் மட்டும் கட்டி அணைத்தால் காதல் வருமா கன்னிக்கு கவி கண்ணதாஷன்போல் தண்ணி அடித்தால் கவிதை வருமா கழுதைக்கு..´ என்ற பாடல் வரிகளை எம்.எஸ்.விஷ்வநாதன் இறுதியாகப் பாடியுள்ளார்.
அந்த காணொளி தற்போது எம்.எஸ்.வி யின் இசை இரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது.
இதோ எம்.எஸ்.வி யின் இறுதிப் பாடல் வரிகள்…