Day: July 20, 2015

வட மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்தது தமிழ் மக்களின் காதில் பூ சுற்றும் வேலை…

திருச்சி: திருச்சியில் ராகுல் காந்தி கலந்துகொள்ள உள்ள பொதுக்கூட்ட ஏற்பாட்டின் போது காவல்துறை கமிஷனருக்கும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததால்…

நியூ யார்க்: ரமலான் நோன்பு நிறைவடைந்து உலகம் முழுவதும் ஈதுல் பித்ர் எனப்படும் ஈகைத் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சில நாடுகளில் தேசிய விழாவாகவும், பல நாடுகளில்…

ஐபோனின் காட்சித் திறையில் ஓடும் எலியைப் பிடிக்க இரண்டு பூனைகள் அழிச்சாட்டியம் செய்யும் கலக்கல் வீடியோ இணையத்தில் வெகுவேகமாக பரவி வருகிறது. பூனை, எலி கதாபாத்திரத்தை வைத்து…

‘யாரிவனோ? யாரிவனோ.. பெயரே தெரியாது.. ஊரே தெரியாது.. நெஞ்சில் நுழைந்து விட்டான்’ என பாடிஆடும் கதாநாயகிகளை சினிமாவில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதையெல்லாம் கடந்து, பெயர், ஊர், எதுவுமே…

ராளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கள­மி­றங்­கி­யி­ருப்­பதால், பெரும் பர­ப­ரப்பும், பலத்த எதிர்­பார்ப்­பு­களும் தோன்­றி­யி­ருக்­கின்­றன. மஹிந்த ராஜபக்ஷ எப்­படி மீண்டும் அர­சி­ய­லுக்கு வந்தார், எதற்­காக வந்தார்…

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான…

வைத்தீஸ்வரன் கோவில்: செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயிலின் பத்திரகாளியம்மன் சன்னதி முன்பு நான்கு நாட்களாக உணவருந்தாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அமர்ந்துள்ள குரங்கின் வீடியோ வாட்ஸப்பில் வைரலாய்…

தென் ஆபிரிக்காவில் அலைச் சறுக்குப் போட்டியின் போது, அலைச்சறுக்கு வீரர் ஒருவர் சுறாவிடம் சிக்கி காயமின்றி உயிர்தப்பிய சம்பவம் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஈசன்டெக்…

தென்னிந்திய திரைப்பட உலகில் கால்பதித்து தனது சிரிப்பு, பேச்சு, நடை, உடை அழகால் இளைஞர்களை சொக்க வைத்த திரிஷா, தற்போது தனது உடலின் அந்தரங்கப் பகுதிகளில் பச்சைக்…

கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமியின் சடலம், குறித்த…

லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை, சுப்பர்மடம் இந்து மயானத்தில் தீயுடன் சங்கமமானது.. லண்டனிலிருந்து எடுத்து…

“நான் கடந்த சில வரு­டங்­க­ளாக பெண் ஒரு­வரைக் காத­லித்து வரு­கின்றேன். ஆயினும், என்ன காரணம் என்று தெரி­ய­வில்லை. ஆரம்­பத்­தி­லி­ருந்தே என் தந்­தைக்கு நான் காத­லிக்கும் பெண்ணைப் பிடிக்­க­வில்லை.…

ஜேர்மனி நாட்டில் தற்காலிகமாக குடியேறியுள்ள லெபனான் நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் தன்னுடைய நிலை குறித்து அதிபர் முன்னிலையில் கதறி அழுத நிகழ்வு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில்…

அமெரிக்காவில் பெண்மணி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் சாலந்தர் பகுதியில் வசித்து வரும் Esmeralda Rossi என்பவர் தனது…