Day: August 5, 2015

வாகனங்களின் வடிவமைப்பு எப்படி உருவாகி, பின்னர் வளர்ந்தன என்பதைக் காட்டும் ஒரு கண்காட்சி, அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவிலுள்ள ஒரு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. 1934 ஆம் ஆண்டு…

முப்­பது வரு­டங்­களுள் எத்­த­னையோ இழப்­பு­களைச் சந்­தித்து தற்­போது எமது போராட்டம் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் நிலையில் மீண்டும் பின்­னோக்கிச் செல்­ல­மு­டி­யாது. எமது தாய­கத்­திற்­கான தீர்வு இந்த மண்­ணி­லேயே உள்­ளது.…

லண்டன்: சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக மறைந்த இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஹீத் மீது விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் பிரதமராக கடந்த 1970ம் ஆண்டு…

மட்­டக்­க­ளப்பு பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பிள்­ளை­யா­ர­டியில் தனது மனை­வியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த பெண்ணின் கணவர் கைதுசெய்­யப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு பொலிஸார் தெரி­வித்­தனர். பிள்­ளை­யா­ர­டியைச் சேர்ந்த சு.உத­ய­வாணி…

சென்னை: தமிழகத்தில் தற்போது யாருக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாக இருக்கும் என்றால் அது நிச்சயம் போலீஸாருக்குத்தான் என்று ஈஸியாக பதில் சொல்லி விடலாம். அந்த அளவுக்கு தமிழகம்…

ஒருவரின் உடலில், தோற்றத்தை அழகுப்படுத்திக் காட்டுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது கண்கள். கண்டிப்பாக இதனை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். ஒருவரின் ஆத்மாவின் ஜன்னல்களாக கண்கள் விளங்குகிறது எனவும்…

15 ஆண்டுகாலமாக திரைப்பட உலகில் இருந்தும் நடிகர்கள் யாரையும் காதலிக்கவில்லை என்று சூடம் கொளுத்தி சத்தியம் செய்யாத குறையாக கூறியுள்ளார் நடிகை ஸ்ரேயா. வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள்,…

புலம்­பெ­யர்தல் தொடர்­பான சர்­வ­தேச அமைப்பு மத்­தி­ய­தரைக் கடலைக் கடந்து ஐரோப்­பா­விற்கு பய­ணத்தை மேற்­கொள்ளும் முயற்­சியின் போது இந்த வரு­டத்தில் 2,000 க்கும் அதி­க­மான குடியேற்றவாசிகள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக புலம்­பெ­யர்தல்…

இந்திய மத்திய பிரதேஷ் பகுதியில் இரண்டு பயணிகள் தொடரூந்துகள் தடம்புரண்டு ஆற்றில் வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது 300 பயணிகள் வரை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலமொன்றின் மீது…

இலங்கை விவகாரம் தொடர்பான ஜெனிவா அறிக்கைக்கு எமது அர­சாங்கம் வெற்­றி­க­ர­மான முறையில் முகங்­கொ­டுக்­கும்.தேசிய நல்­லி­ணக்கம் தொடர்பில் சர்­வ­தேச ஒத்­து­ழைப்­புடன் விசேட பொறி­மு­றை­யொன்றை ஆரம்­பிப்போம் என பிர­தமர் ரணில்…

எப்போதும் எங்கும் கவர்ச்சியில் குறை வைக்காமல் இருப்பவர் தான் கிம் கர்தாஷியன். குறிப்பாக திருமணமான பின்னரே இவரது படு மோசமாக கவர்ச்சியை வெளிப்படுத்துகிறார். அதிலும் இவரை எப்போதும்…