Day: August 7, 2015

பாக்தாத்: யாஸிதி மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்களை அடிமைகளாக விற்பதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விலை நிர்ணயம் செய்து வைத்திருப்பது ஆவணம் ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

காதல்..! மனித இனத்தை மட்டுமின்றி, இயற்கை மொத்தத்தையும் இயங்க வைக்கும் தீராத எரிபொருள்!!! ஆனால், அனைத்திலும் வகை பிரித்து வாழும் மனிதன், காதலையும் விட்டுவைக்கவில்லை. காதலில் வகைகள்…

2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பொது தேர்தலுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் தமக்கு செய்தி ஒன்றை அனுப்பியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

தமிழ் மக்­களின் பிரச்­சினை தற்­போது சர்வ­தேச மட்­டத்தை அடைந்­துள்­ளது ஆனால் இன்னும் தீர்வு கிட்­ட­வில்லை. ஏறத்­தாழ 65 வரு­டங்­க­ளாக எமது போராட்டம் தொடர்­கின்­றது. தந்தை செல்­வா­வினால் பல…

ஆப்­கா­னிஸ்­தா­னில் வியா­ழக்­கி­ழமை நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் 3 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் உட்­பட குறைந்­தது 6 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 13 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர். லோகர் மாகா­ணத்தின்…

வாஷிங்டன்: நிலாவின் கருப்புப் பகுதியான பின்புறத்தை படம் பிடித்து வெளியிட்டுள்ளது நாசா. இதுவரை பால் நிலாவைப் பார்த்து வந்த உலகத்திற்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம். நாம்…

லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் சுமார் 600 குடி­யேற்­ற­வா­சி­க­ளுடன் புதன்­கி­ழமை மூழ்­கிய பட­கொன்றில் பய­ணித்த பலர் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது. மேற்­படி படகு லிபிய கடற்­க­ரை­யி­லி­ருந்து 25 கிலோ­மீற்றர்…

கடந்த அரசாங்கத்தின் போது வெள்ளை வான்களில் கடத்தி செல்லப்பட்ட நபர்களை கொலை செய்து, குறித்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய கொலைக் கும்பல், சடலங்களை கடலில்…

இலங்­கையின் பொதுத்தேர்தல் சூடு பிடித்­துள்ள நிலையில் செனல் -– 4 தொலைக்­காட்சி உள்­ளக விசா­ரணை தகவல் ஒன்றை வெளி­யிட்­ டுள்­ளது. கம்­பஹா, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, வன்னி மாவட்­டங்­களில்…

ரஷ்யாவில் 14 பேரைக் கொன்று அவர்களது உடல் பாகங்களைத் துண்டு துண்டுகளாக வெட்டி, அதனை சாப்பிட்ட 68 வயது பாட்டியைப் போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவின் செயின்ட்…