பாலிவுட்டின் கலக்கல் கட்டழகி சன்னி லியோன் ‘ஏக் பஹலி லீலா’ என்னும் இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படமானது ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் ட்ரைலரே பல நாட்கள் ட்ரெண்ட்டாக ஓடியது.

இதற்கு அப்படத்தில் சன்னி லியோன் நடித்துள்ள விதம் எனலாம். இப்படம் மக்கள் மத்தியில் பிரபலமாக சன்னி லியோன் பல நிகழ்ச்சிகளில் ஸ்டைலான உடை அணிந்து பங்கு கொண்டு வருகிறார்.

இங்கு லீலா படத்தை விளம்பரப்படுத்த சன்னி லியோன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

டிசைனர் ஷில்பா ரெட்டி உடையில்…
இது படத்தை விளம்பரப்படுத்த டிசைனர் ஷில்பா ரெட்டி உடையில் சன்னி லியோன் வந்த போது எடுத்தது.

07-1428411730-1-sunnyleone-shilpa-reddyடிசைனர் ரீட்டி அர்னெஜா உடையில்…
இது வேறொரு இடத்தில் படத்தை விளம்பரப்படுத்த சிவப்பு நிற டிசைனர் ரீட்டி அர்னெஜா உடை அணிந்து வந்த போது எடுத்தது.

07-1428411736-2-sunny-leo-reetiarnejacollectionநேகா அகர்வால் உடையில் சன்னி
இது டிசைனர் நேகா அகர்வால் உடையில் சன்னி லியோன் க்யூட்டான பொம்மை போன்று வந்த போது எடுத்தது.

07-1428411741-3-sunny-nehaagarwalநேகா அகர்வால் கலெக்ஷ்ன்
இது டிசைனர் நேகா அகர்வால் கலெக்ஷனில் ஒன்றான பூப்பிரிண்ட் செய்யப்பட்ட வெள்ளை நிற குட்டையான கவுனில் வந்த போது எடுத்தது.

07-1428411754-5-sunny-leone-01க்யூட்டான லெஹெங்கா
இது காலர் கொண்ட க்யூட்டான மின்னும் லெஹெங்கா அணிந்து வந்த போது எடுத்தது.

07-1428411760-6-sunny-leone-03ஆட்டம் போட்ட சன்னி
இது நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் ஆட்டம் போட்ட போது எடுத்த போட்டோ.

07-1428411766-7-sunny-leone-02அழகான மேக்கப்
சன்னி லியோன் மின்னும் லெஹெங்காவிற்கு அற்புதமான மேக்கப் மற்றும் ஸ்டைலை மேற்கொண்டு வந்திருந்தார். இது நிகழ்ச்சியில் அவரை வரவேற்ற போது எடுத்தது.

சன்னிலியோனின் ஹாட்டான குத்து டாண்ஸ் (மிகவும் அதிகம் பேர் பார்வையிட்டுவரும் வீடியோ)

Share.
Leave A Reply