Day: August 15, 2015

தனது ஐந்து பிள்ளைகளையும் அனாதரவாக கைவிட்டு கள்ளக் காதலனுடன் சென்ற தாயையும். கள்ளக் காதலனையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை (27.08.2015) விளக்கமறியலில் வைக்குமாறு…

சுதந்திரதின சிறப்பு நிகழ்ச்சி : ‘வாலு’ படக்குழுவினருடன் ஓர் சந்திப்பு-(வீடியோ) “வாலு” படத்தின் முதல் காட்சி வெளியீடு (Vaalu First Day First Show)- வீடியோ

மஸ்கெலியா – மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மகிந்தவின் மகனான ரோகிதவின் காதலிகளில் ஒருத்தியும் வசீம் தாஜுதீனின் நெருங்கிய நண்பியுமான யசாரா, வசீம் தாஜு தொடர்பில் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டு சில மாதங்களின் பின்…

பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல் போன ஒரு ஊட­க­வி­ய­லாளர். ராஜ­கி­ரிய பகு­தியில் வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 24 ஆம் திகதி கடத்­தப்­பட்ட எக்­னெ­லி­கொ­ட­வுக்கு…

மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியின் வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட  ஓட்டமாவடி ஹூதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் இன்று சனிக்கிழமை…

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் இரகசியமாக ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவரை நேற்று சிறிலங்காவுக்கு நாடு கடத்தியுள்ளதாக மலேசிய காவல்துறை…

இந்திய நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதனையடுத்து, பிரதமர்…

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 176 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணி 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து…

வஸீம் தாஜூதீனின் மரணத்துக்கும் எனது மகன் மாலக்க சில்வாவின் கடத்தலுக்கும் யோசித்த ராஜபக் ஷவே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்தார். மேலும்…

மெதி­ரி­கி­ரிய, கொட­பொத்த பிர­தே­சத்தில் இரண்டு விவ­சா­யிகள் வெட்­டிக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஹிங்­கு­ராங்­கொட பொலிஸார் தெரி­வித்­தனர். தங்­க­ளது விவ­சாய நிலங்­க­ளுக்கு தண்ணீர் பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் ஏற்­பட்ட தக­ராறை அடுத்து விவ­சாயி…

காதலனை கழட்டி விடுவது எப்படி?… கல்லூரி மாணவிகளின் கலக்கலான பதில்கள்.-(வீடியோ) என்னை கட்டிப்பிடிங்க மும்பைவாசிகளே: பரபரப்பை ஏற்படுத்திய இஸ்லாமியர்- வீடியோ