Day: August 18, 2015

இந்­தோ­னே­ஷி­யாவில் நேற்­று ­முன்­தினம் 54 பேருடன் வீழ்ந்து நொறுங்­கிய “திரி­கானா எயார் சேர்விஸ் விமானத்தில் சுமார் 6.1 கோடி ரூபா பெறு­ம­தி­யான பணம் எடுத்துச் செல்­லப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.…

நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்.. ஐக்கிய தேசியக் கட்சி (93 + 13…

தோல்வியை தழுவிக்கொண்ட முன்னாள் எம்.பிக்கள் மற்றும் பிரபலங்கள்…! -(படங்கள்) சுரேஷ் பிரேமசந்திரன் முருகேசு சந்திரகுமார் பி. அரியநேந்திரன் பொன். செல்வராசா எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஏ.எல்.எம்.…

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 4 லட்சத்து 23 ஆயிரத்து 529 வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அதே மாவட்டத்தில் தயாசிறி ஜயசேகர…

யாழ் மாவட்டத்தில் தேர்தலில் வெற்றிபெற்ற சுமந்திரன் இன்று தனது வெற்றியை தனது சொந்த ஊர் மக்களுடன் பகிர்ந்துகொண்டார். அங்கு அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் ஊர் மக்களுடன்…

அமெரிக்காவில் திடீரென ஆயிரக்கணக்கான பூச்சிகள் ஒன்று சேர்ந்து ரஷ்ய அதிபர் புதின் போல் தோன்றி காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தலைநகர் நியூயோர்க் பகுதியில் ஆயிரக்கணக்கான பூச்சிகள்…

ஹைதராபாத்: அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், நடிகை நயன்தாரா முதலிடத்தை பிடித்துள்ளார். அனுஷ்கா இரண்டாவது இடத்திலும், தமன்னா 3வது இடத்திலும் இருக்கின்றனர். தமிழகத்தில்…

கடும் குழப்பத்தின் மத்தியில் இருந்த மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்று ஆசனங்களைப்பெற்று வெற்றிபெற்றுள்ளது. குழப்பத்தின் மத்தியில் இருந்து மட்டக்களப்பின்…

இம்முறை பொதுத் தேர்தலுக்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டு வருகின்றன. மாத்தளை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்: ஐக்கிய தேசியக் கட்சி வசந்த அளுவிகார…

 சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, தமிழரசுக் கட்சி பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு…

செய்திகள் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 33,834 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார். அதேவேளை, ஐதேக சார்பில் எம். மஹ்ரூப்…

திருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, ​ ஐதேக – 83,638…

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதுவித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை கேலி செய்யும், அக்கட்சியின் சின்னமான சைக்கிளை மரமொன்றில் தூக்கிலிட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில்…

140 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆசனம் கிடைக்கவில்லை என்று கூறி முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை…

யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் வட்டுக்கோட்டைத் தொகுதிக்கான வாக்குகளை மீள எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் எனக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றம் செல்லவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி…

பல்வேறு காரணங்களைக் காட்டி ஆஜராவதைத் தவிர்த்துவந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை இன்று ஆஜராகுமாறு விசேட ஜனாதிபதி விசாரணைக் குழு அறிவித்துள்ளது. அவருக்கான அழைப்பாணையை நேற்றைய…

வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. வன்னி மாவட்டம் – மன்னார் தொகுதி தமிழரசுக் கட்சி –…

யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும், ஈபிடிபி மற்றும் ஐதேக ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் திணைக்களத்தினால்…