Day: August 20, 2015

ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதின் ஓர் சாகச விரும்பி. கடந்த ஆண்டு ஸ்கூபா டைவிங் மற்றும் நீர்மூழ்கி படகில் பயணித்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.தற்போது மீண்டும் ஒரு…

பாரா­ளு­மன்றத் தேர்தல் முடிந்த பின் னர், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்டு வரும் முயற்­சியில், வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் ஈடுபட்­டுள்­ள­தாக கடந்த…

இந்தப் பொதுத் தேர்தலில் பலத்த எதிர்ப்பு, சவால்களைத் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகத்தான வெற்றியினை ஈட்டியிருக்கின்றது என்றும் அந்த வெற்றிக்கு வழிசமைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்வதாக…

வற்றாப்பளை வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்ணகி அம்மன் ஆலயத்தின் பாற்குட பவனி வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது. வற்றாப்பளை பிள்ளையார் கோயிலிருந்து பாற்குட பவனி எடுத்து வரப்பட்டு…

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. வீரர்களின் ஊதியம் ஏ, பி, சி என்ற மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகிறது. வீரர்களின் செயல்பாடு,…

ஓட்டுனர்களின் வேலை ஆபத்துகள் நிறைந்தது என்பது தெரிந்ததே. அதிலும், மோசமான சாலைநிலைகளில் கனரக வாகனங்களை இயக்குபவர்களின் பாடு சொல்லி மாளாது. எந்த சாலையிலும், எப்போது வேண்டுமானாலும் ஆபத்தும்,…

நாட்­டுக்­கா­கவும், மக்­க­ளுக்­கா­கவும் பாரா­ளு­மன்­றத்தில் அனை­வரும் ஒன்­று­பட்டு இணக்­கப்­பாட்டு அர­சி­யலை முன்­னெ­டுப்போம். இதற்­காக அர­சுடன் அனைத்து அர­சியல் கட்­சி­களும் இணையவேண்­டு­ம் என்று பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பகி­ரங்­க­மாக…

மதுரை: இன்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் குள்ளமான பட்டதாரி மணமக்களுக்கு திருமணம் நடந்தது. இருமனங்களும் இணையதளம் மூலம் இணைந்தது. மதுரை, புதூர் மண்மலை மேட்டை சேர்ந்தவர்…

இலங்கை அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களை குவித்துள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம்…

லாஸ் வேகாஸில் உள்ள மேடம் துஸாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ராப் பாடகி நிக்கி மினாஜின் மெழுகுச் சிலையுடன் ரசிகர்கள் தவறான கோணங்களில் புகைப்படம்…

சித்தூர்: தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா கைது செய்யப்பட்டு உள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்…

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் தம்பதி தூங்கிய படுக்கையில் நிர்வாணமாக ஒருவர் படுத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருக்கும் மரூப்ரா நகரைச் சேர்ந்தவர்…

அமெரிக்காவில் பெண் ஒருவர் தான் பெற்ற 3 ஆண் குழந்தைகளை கொலைசெய்துள்ளார். தனது கணவர் தனது மகளைவிட, மகன்கள் மீது அதிகம் கவனம் செலுத்தியமையேகொலைகளுக்கான காரணமென அப்பெண்…

சவுதி அரேபியாவில் முதலாளி ஒருவர் தன்னிடம் வேலை பார்க்கும் பணியாளரை அடித்த காட்சி சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்நபர் தன்னிடம் வேலை பார்க்கும் பணியாளரை கீழே…

புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர் ஒருவர் விறகு வெட்டும்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (20) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக…

தேசியப் பட்டியல் ஆசனங்களை நிரப்புவது தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் கடுமையான இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 12…

எந்த காரணத்தை கொண்டும், தனது துணைக்கு துரோகம் செய்பவர்களை நியாயப்படுத்த முடியாது. உங்களை நம்பி இருக்கும் ஒருவருக்கு நீங்கள் மன ரீதியாக துரோகம் செய்வதே பெரும் இழுக்கு.…

அனுஷ்கா, இந்திய துறையுலகின் துணிச்சலான நடிகைகளில் ஒருவர். மற்றவர்களை போல ஐந்தாறு காட்சிகள், நான்கு பாடல்களுக்கு மட்டும் வந்து செல்லும் படங்கள் என இல்லாமல், வித்தியாசமான கதாபாத்திரங்கள்…