Day: August 22, 2015

மும்பை: பாலிவுட்டில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை கங்கனா ரனாவத். அவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் ரூ.11 கோடி மட்டுமே. பாலிவுட் முன்னணி ஹீரோயின்கள் பலர்…

கிளிநொச்சியில் நபர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 9 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏ 32 பாதை வழியாக பூநகரியில் இருந்து மன்னார்…

சினிமாவில் பாவடை தாவணி கட்டி நடித்து போரடித்துபோன லட்சுமி மேனன் சமர்த்தாக படிக்கப் போய்விட்டார். மூன்றாண்டுகளில் ஜர்னலிஸ்ட் ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்து வருகிறார் லட்சுமி மேனன்.…

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாதபடி 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி…

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவுவரை நீடித்த தேர்தலுக்கு பின்னரான வன்முறைகளின் போது பெண்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட பலர்…

பிர­த­ம­ரான பின்பு முதல் முறை­யாகத் தமி­ழ­கத்தில் அரசு நிகழ்ச்­சியில் பங்­கேற்று திரும்­பி­யி­ருக்­கிறார் நரேந்­திர மோடி. அவ­ரது பய­ணத்தில் முதல்வர் ஜெய­ல­லிதா தனது போயஸ் தோட்­டத்தில் பிர­த­ம­ருக்கு அளித்த…

சாதாரணமான மானுடர்கள் பூமியில் திருமணம் செய்துக் கொண்டு மனைவியிடம் படும் அவஸ்தையை பற்றி நாம் பல கதைகள் பார்த்திருப்போம்.ஆனால், மனிதரின் உயிரைப் பறிப்பதை தொழிலாக வைத்திருக்கும் எமனுக்கு…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தேசிய அரசாங்கம் அமைத்துள்ள இரண்டு பிரதான அரசியல்கட்சிகளும் தங்களின் தேசியப் பட்டியல் மூலமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளன. பிரதமர் ரணில்…

யாழ்.கொட்டடி பகுதி மற்றும் கேணியடி வைரவர் கோவில் ஆகிய பகுத்திகளில் இருந்து இரு சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளது. கொட்டடி 3ஆம் ஒழுங்கை முத்தம்மாள் வீதியைச் சேர்ந்த மூன்று…

இலங்கை நடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் தேசிய பட்டியல்க்கு முன்மொழியப்பட்ட பெயர் தொடர்பில் அக்கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. கட்சியின் தலைவருக்கு எதிராக செயலாளர்…

கொழும்பு: இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் ராஜபக்சே, ரணிலுக்கு கைகொடுத்த போது அதனை அவர் கண்டுகொள்ளாமல்…

ஹொரணையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று காலை 07.30 மணியளவில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் வூட்லேண்ட் பகுதியில்…

மட்டக்களப்பு பிரான் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை பிரதேச சபை…

நாடாளுமன்றத் தேர்தலில் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்று இன்று முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள்…

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு தேசிய பட்டியல் மூலம் வழங்கப்பட உள்ள மேலதிக ஆசனத்தை அம்பாறை மாவட்ட…

பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் மர­ணத்தில் மறைந்­துள்ள மர்ம­ங்கள் வெளிக்­கொ­ண­ரப்­பட்டு, குற்­ற­வா­ளிகள் யாரா­க­வி­ருந்­தாலும் அவர்­க­ளு­டைய முக­த்தி­ரைகள் கிழிக்­கப்­பட்டு நீதி நிலை நாட்­டப்­ப­டுமா….? றக்பி…