Month: September 2015

சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபலமான அரசியல் கருத்துரு  வாக்குனர்களில் ஒருவரும் (Political Opinion maker) இலங்கையின் அரசியல் நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதிவருபவரும், இந்தியப் படைகள்…

பிரான்ஸ் நாட்டில் வேலை தேடுகிறேன் என்ற பெயரில் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் நபர்கள் பெற்றுவரும் அரசு சலுகைகளை உடனடியாக ரத்து செய்யும் புதிய திட்டத்தை அரசு அதிரடியாக…

யாழ்ப்பாணம் கொக்குவில் ரபேல் பிள்ளை பிலிப் ஜெயநாயகம் என்பவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் எதிரிக்கு 12 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி யாழ் மேல்…

ஜப்பானில் உள்ள Mount Fuji என்ற மலையில் உள்ள காடுகள் தான் உலகிலேயே அதிகமான நபர்கள் தற்கொலை செய்து கொள்ளும் 2வது இடமாக அமைந்துள்ளது. Aokigahara எனப்படும்…

சென்னை: சென்னை பல்லாவரத்தில் உள்ள நடிகை சமந்தா வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்…

கனடாவில் உள்ள சாலை ஒன்றில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 2 நபர்கள் உயிரிழந்ததுடன் 3 குழந்தைகள் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டோரொண்டோ…

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று மாலை 6.30மணியளவில்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இரவு இலங்கை நேரப்படி 7.30 மணியளவில் ஐ. நா 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் தனது பிரதான உரையினை நிகழ்த்தியிருந்தார். மனித உரிமைகளை…

பாணந்துறை நகரில் தனியார் வங்கியொன்றுக்குள் நுளைந்த இளைஞனொருவன் அங்கிருந்த ஊழியர் ஒருவரை அச்சுறுத்தி பணத்தை கொள்ளைடித்து தப்பிச் செல்ல முற்பட்ட போது பிடிபட்ட சம்பமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த விவாதம் சற்று நேரத்துக்கு முன்னர் ஆரம்பமாகியது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்,…

  வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மாட்டுக்கறியை தன் வீட்டிற்குள் சேமித்து வைத்து சாப்பிட்டார் என்கிற சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப்பட்ட முஸ்லிம் ஆணின் கொலை தொடர்பில்…

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா மற்றும் புலி திரைப்படத்துடன் தொடர்புடையவர்களின் அலுவலகங்கள், வீடுகளில் இன்று காலை இந்திய வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.விஜய் நடித்த…

கோயிலில் பூசை செய்து கொண்டு, தமிழனின் தலையில வீபூதியை  பூசி விட்டு நாலு காசு சம்பாதிக்கிற வேலையை செய்வதைவிட்டு, விட்டு  சந்திரிக்கா அம்மையாரை  கொல்வதற்காக  குண்டு வைப்பதற்காக…

ஆணுறையை திருடி காதலருடன் உல்லாசமாக இருந்த மகளை, தந்தை கொலை செய்த சம்பவமொன்று ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய லரீப் என்ற மகளை 51 வயதுடைய அஷதுல்லாஹ்…

இரத்­தி­ன­புரி, காவத்தை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கொட்­ட­கெத்­தன மேற்­பி­ரிவு ஓபாத பிர­தே­சத்தில் இரண்டு பிள்­ளை­களின் தாயொ­ருவர் கூரிய ஆயு­தங்­களால் வெட்டிப் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பிலானபொலிஸ்…

நியூயார்க்: நீங்கள் காருடன் சிக்னலில் காத்து நின்றிருக்கும்போது, திடீரென ஒரு விமானம் உங்களைக் கடந்து சென்றால் எப்படி இருக்கும்? அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், ரெட் ஹில் அவென்யூ…

தமக்கு எதிரானதாகக் கருதப்படும் வகையில் அமையவிருந்த ஒரு சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கம் தமது விசாரணையாக, உள்ளக விசாரணையாக மாற்றிக் கொண்டுள்ளது. அதேவேளை, இதற்கு முன்னர் இலங்கை…

நாம் நன்றாக தான் உறங்கி கொண்டிருப்போம், ஆனால் திடீரென அடித்து பிடித்து எழுந்து உட்காருவோம். நம்மை யாரும் எழுப்பியிருக்க மாட்டார்கள், வீட்டில் எந்த சப்தமும் எழுந்திருக்காது, எந்த…

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. மாநாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சென்றுள்ள குழுவில் ஜனாதிபதியின் மகனும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் சில ஊடகங்கள் மற்றும்…

யாழ்ப்பாணம் –சாவகச்சேரியில் வயோதிபர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். சாவகச்சேரி- சங்கத்தானை- சப்பச்சிமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவரே தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்…

சிலிக்கான்வேலி: வீடியோ, போட்டோ பிரியரான பிரதமர் நரேந்திரமோடி, உலகில் பலருக்கும் பப்ளிசிட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் பேஸ்புக் தலைவர் மார்க் சகர்பர்க்கின் கையை பிடித்து இழுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த…

சீனாவின் சட்டத்துறைக்கான தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி விவாதப்பொருளாகியிருக்கிறது பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து நீங்கள் ஒரே ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்று நிர்பந்திக்கப்பட்டால் நீங்கள் யாரை…

இன்று கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய சுமந்திரனின் கூட்டம் பெரிய சிவன் ஆலயத்தில் மாலை நடந்தது. நிறைந்த கேள்விகளோடு விரைந்து சென்றேன். குறித்த நேரத்திற்கு நிகழ்வு…

இணையச் செய்திகளார்களின்  தொல்லை காரணமாக மனஉளைச்சலில் உள்ளதாக புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள 8ஆவது சந்தேகநபர் தெரிவித்துள்ளார். ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று…

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல்…

பொதுவாக சுடுகாட்டிற்கு மயானம் என்றுதான் பெயர் வைத்து பார்த்திருக்கிறோம். ஆனால் ஓய்வு அறை என பெயர் வைத்து பார்த்திருக்கிறோமா? ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த வேமாண்டம்பாளையம்…

வவுனியாவில் நேற்று இரவு வர்த்தக நிலையம் கொள்ளையிடப்பட்டுள்ளது. வவுனியா சூசைப்பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள செல்வம் மோட்டோர்ஸ் வர்த்தக நிலையத்திலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது…

ஏமன் நாட்டில் திங்கட்கிழமையன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 131 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.  ஹௌதி கலகக் குழுவுக்கு எதிராக…

கொக்குவில் பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ரவுடி கும்பல் நேற்று பிடிபட்டுள்ளது. இதன்போது குறித்த ரவுடிகளிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், கத்தி,வாள் உள்ளிட்ட…

தனது காதலன் ஐ போன் 6 s வாங்கித் தரவில்லை என்பதற்காக, சீனாவில் இளம்பெண் ஒருவர் நடு ரோட்டில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்ற வீடியோ காட்சிகள் சமூக…

சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்து வளர்ந்த இரண்டு பள்ளிக்குழந்தைகள் அந்நாட்டு குடியுரிமை அடையாள அட்டையில் தமிழில் கையெழுத்து இட்டுள்ளனர். இந்தி அரசும் தமிழக அரசும் கொடுக்கும் ஆவணங்கள் அனைத்திலும்…