நல்லூர் முருகன் ஆலயத்தின் வடக்கு வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட குபேர வாசல் கோபுரத்திற்கு இன்று கும்பாவிசேகம் செய்து கோபுர வாசல் திறக்க்ப்பட்டுள்ளது.

unnamed-4418 ஆம் திருவிழாவான இன்று காலை 6 மணியளவில் ஆலயத்தில் நடைபெற்ற விசேட வசந்த மண்டப பூஜையினைத்; தொடர்ந்து ஆறுமுக சாமி உள்வீதி வலம் வந்தார்.

unnamed-64

இதன் போது போபுரத்தில் அமையப்பெற்றுள்ள 9 கலசங்களுக்காக யாக மண்டபத்தில் வைக்கப்படடிருந்த 9 கும்பங்களும் மேளதாளங்களுடன் வெளிவீPதியுடாக எடுத்துவரப்;பட்டு கோபுரத்திற்கு எடுத்துச் செல்;லப்பட்டிருந்தது.

unnamed-54இதன் பின்னர் அங்கு கூடியிருந்;த ஆயிரக்கணக்கணக்கான அடியவர்களின் அரோகரா சத்தத்துடனும், பேரிகை முழங்கவும் கோபுரத்திற்கான அபிசேகம் செய்யப்பட்டது.

unnamed-74அபிசேகத்தின் முடிவில் கோபுர வாசலான குபெர வாசல் திறந்து வைக்கப்பட்டதுடன், ஆறுமுகசாமி அவ்வாசல் ஊடாக வெளிவந்து வீதி வலம் வந்திருந்தமையும் குறிப்படத்தக்கது.

unnamed-84IMG_2982_miniIMG_3044_mini

Share.
Leave A Reply