Day: September 5, 2015

கலட்டுவாவ பகுதியில் வசித்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தயாரான எஸ்.வசந்தி என்பவர் சவுதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் சிறைவைக்கப்பட்டுள்ளார். தாக்குதல் காரணமாக அவரின் கை செயலிழந்து போயுள்ளது.…

நெல்லை: உல்லாசமாக இருக்க தடையாக இருந்ததால் தலையணையில் அமுக்கி கணவரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் சிக்கினார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-நெல்லை மாவட்டம்…

பெற்ற மகளை கொன்ற தாய் இந்திராணி போலீசாரின் கண்களில் மண்ணை தூவுவதற்காக மகளின் பிணத்துக்கு லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்து காரில் வைத்து கொண்டுசென்ற தகவல் தற்போது…

சென்னை: போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கை அகதி திடீரென உயிர் இழந்தார். போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இலங்கையில் சிங்கள…

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் இணைந்து ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த ரெஸ்டாரண்டுக்கு ஆக்ரா மக்களிடையே அமோக வரவேற்பு காணப்படுகிறது. ஆக்ரா நகரில் தாஜ்மஹால் அருகே…

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பிரதமராக அதிகாரத்துக்கு வந்திருப்பாரேயானால், சிறிலங்காவில் பாரியளவில் அப்பாவிகள் கொலை செய்யப்பட்டிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் முன்னாள்…

சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரவு 11.30 மணியளவில் அவ்வையார் சிலைக்கு பின்புறமுள்ள பகுதியில் கடற்கரையில் 2 வயது…

இலங்கையில் 1990-ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்த தமிழர்களில் 158 பேர் இராணுவ சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல்போன சம்பவத்தின் 25-ம் ஆண்டு நிறைவை…

சென்னை: நடிகர் பிரேம்ஜியின் பிறந்த நாள் பார்ட்டியில் விஜய் மது குடித்ததாக கூறப்படும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம், பிரேம்ஜியின் பிறந்த நாள்…

முஸ்லிம் கட்சிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பாதையில் பயணிப்பது ஒருபுறமிருக்க, சமகாலத்தில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் தமக்குள் அடுத்தகட்ட முரண்பாட்டையும் சந்தித்திருக்கின்றன. பாரியதொரு பிளவையும் அதன் தொடர்ச்சியாக…

சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை…

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை, அவரின் கட்சி அலுவலகத்தில், பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று திடீரென சந்தித்துப் பேசினார். இன்று காலை சென்னை வந்த…

உலகிலேயே மிகக்குள்ளமான மனிதரான நேபாள நாட்டைச் சேர்ந்த சந்த்ரா பகதூர் டான்ஜி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவர் 2012ஆம் ஆண்டில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். 54.6…

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்னர் கடத்திச் செல்­லப்­பட்டு, காணாமற்போகச் செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணைகள் இப்­போது தீவிரம் பெற்­றி­ருக்­கின்­றன. ரக்பி வீரர் வசீம் தாஜுதீன்…

பொது இடத்தில் திருட முற்பட்டு பிடிபட்டால் நையப்புடைக்கப்படுவது உறுதி. எனினும் இதனியும் மீறி இன்னும் பலர் திருடிக்கொண்டுதான் உள்ளனர். அதற்கு உதாரணமாக சம்பவமொன்று தொடர்பான காணொளியொன்று இணையத்தில்…

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஒன்­றி­ணைந்து நாட்டில் எதிர்க்­கட்­சிக்­கான பணியை சரி­யாக செய்யும். எதிர்க்­கட்­சி­யாக செயற்­படும் போது எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சம்­பந்­தனை கைவி­ட­மாட்டோம் என…

துருக்­கி­யி­லி­ருந்து கிரேக்­கத்­துக்கு சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றிச் சென்ற படகில் பய­ணித்து கடலில் மூழ்கி உயி­ரி­ழந்த சிரிய குர்திஷ் இனத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அயி­லனின் புகைப்­ப­டங்கள்…