Day: September 14, 2015

தொலைக்காட்சி நேரடி விவாதத்தின்போது இந்து மகாசபையை சேர்ந்த சுவாமி ஓம் ஜி மகாராஜியை, இந்து மதத்தை சேர்ந்த பெண் தலைவர் தீபா ஷர்மா சரமாரியாக தாக்கிய சம்பவம்…

கொழும்பு: இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், தமிழர்கள் மீதான அடக்குமுறை மிக மோசமாக தொடருவதாக சமீபத்தில் International Truth and Justice Project (ITJP) என்ற…

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 30ஆவது கூட்­டத்­தொடர் இன்­றைய தினம் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலை­யி­லேயே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் சட்ட வல்­லு­னர்கள் குழு நேற்று முன்­தினம் ஜெனிவா …

நடிகை பூஜா மிஸ்ரா ஹோட்டல் ஊழியரை அடித்து அவரின் கையடக்கத்  தொலைபேசியை பறித்து உடைத்த சம்பவம் சமூகவலையமைப்புகளில் தீயாக பரவிவருகின்றது. நடிகை பூஜா மிஸ்ரா அடிக்கடி…

ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் 16-ம் திகதி புதன்கிழமை முதல் பொதுப் பார்வைக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐநா மனித…

தம்பதியொருவரின் திருமண விருந்து வைபவத்தின் நடனத்தின்போது, மணமகனை மணமகள் அந்தரத்தில் “மிதக்க” வைத்து காட்டிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. மெஜிக் நிபுணரும் நகைச்சுவையாளருமான ஜஸ்டின் வில்மன்…

தனது நிழ­லைக்­கண்டு அச்­ச­ம­டையும் குழந்­தையின் வீடி­யோ­வொன்று இணை­யத்தை கலக்கி வரு­கி­றது. நடந்து செல்லும் பெண் குழந்­தை­யொன்று, தற்­செ­ய­லாக கீழே பார்த்­த­போது தனது நிழலைக் கண்டு அச்சமடைவதும்,…

திவுலப்பிட்டிய – கொட்டதெனியாவ பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை காணாமல் போன நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு பின் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. நீர்கொழும்பு…

மர்லின் மன்றோ, ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த அழகிய “லைலா”. தனது கவர்ச்சியான தோற்றதினால் அன்றைய இளைஞர்களின் மனதை விழி…

சில நிமிடங்கள் சென்றிருப்பினும் நான்கு உயிர்களும் பலியாகியிருக்கும் கைடயக்கத் தொலைபேசி தகவலினால் இவ்வுயிர்கள் காப்பாற்றப்பட்டன. பதுளை மாவட்டத்தின் ரம்மியமான பிரதேசங்களிலொன்று ‘எல்ல’ எல்ல பொலிஸ் நிலையத்தில்…

டச் நாட்டில் உள்ள கிராமவாசிகள் பழம்பெரும் வின்சென்ட் வான் கோ என்ற கலைஞர் ஒருவரின் 125வது இறந்த நாளை அனுசரிக்கும் நோக்கில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பூக்கள்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருவரும், பாசிக்குடாவிலுள்ள ‘சண் அன்ட் ஃபண்’ ஹோட்டலில் வைத்து, நேற்று இரகசியச் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினறுமான மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தனது குடும்பத்தினருடன் பாசிக்குடாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ பாசிக்குடா கடலில் நீச்சலடித்து குதுகலமாக இருக்கும்…