Day: September 16, 2015

பாலுறவு என்பது பல்வேறு மதத்தினராலும் மிகவும் பேசப்படும் விஷயமாக உள்ளது. இந்த உணர்வும், அன்பை பரிமாறிக் கொள்ளும் விதமும் புனிதமான மத உலகிலிருந்து நம்மை விலக்கி வைத்துவிடக்…

நியூயார்க்: பொறாமையும் அன்பின் வெளிப்பாடுதான் என நம்புபவரா நீங்கள்? இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் அம்மாவிடமோ, அப்பாவிடமோ, அன்பை ஹோல்சேலாக பெற விரும்பும் சில குட்டிக் குழந்தைகள்…

கோபென்ஹேகன்: டென்மார்க்கில் 15 வயது சிறுமி ஆன்லைனில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிணையக் கைதிகளின் தலையை துண்டிக்கும் வீடியோக்களை பார்த்துவிட்டு தனது தாயை கொலை செய்துள்ளார். டென்மார்க்கில் உள்ள…

பாரிஸ் : தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பயந்து அகதிகளாக ஐரோப்பாவிற்கு சென்ற சிரியா நாட்டு குடும்பத்தை சேர்ந்த 3 வயது சிறு குழந்தை அய்லான் கடலில் மூழ்கி பலியான…

இந்து சம­யத்­திலும் சரி, இந்­தியா மற்றும் தென்­கி­ழக்கு ஆசிய நாடு­க­ளிலும் சரி மதத்­துக்கும் மதம் சம்­பந்­த­மான பண்­பாட்டு விழு­மி­யங்­க­ளுக்கும், மதிப்பும், மரி­யா­தையும் உயர்ந்த அந்­தஸ்தும் தொன்று தொட்டு…

மனைவியின் நிர்வாணப் புகைப்படத்தை பெங்களூரு நகர் முழுவதும் ஒட்டிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு நகரின் முக்கிய இடங்களில் எல்லாம் ஒரு நடுத்தர வயது…

2002க்கும் 2011க்கும் இடையில் எண்ணற்ற சட்டத்திற்கு புறம்பான கொலைகள் இருதரப்பினர், மற்றும் பாதுகாப்புப் படையினருடன் தொடர்புடைய ஆயத குழுக்களால் செய்யப்பட்டன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்கொலைகளால் பாதிப்புக்குள்ளானோர்…

நெல்லை: தமிழக அரசுப் பேருந்து ஓட்டையில் இருந்து பெண் ஒருவர் விழுந்து உயிர் பிழைத்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப்…

நாசிக்: கோதாவரி ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை, தன் உயிரை துச்சமாக மதித்து ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி இருக்கிறார் ஒரு வீர காவலர். பன்னிரண்டு…

யாழ்ப்பாணம், நல்லூர் மாநகர சபைக்கு நல்லூர் திருவிழாவின் மூலம் 1 கோடியே 49 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். நல்லூர்…

திருமணத்துக்குக் கனடாவிலிருந்து வருகை தந்த மணப்பெண்ணின் வீட்டுக்குச் சென்ற முகமூடி அணிந்த இனந் தெரியாத நபர்கள் கதவை உடைத்து மணப்பெண்ணைக் கடத்திச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம்…

கோவையில் தே.மு.தி.க.வின் 11 ஆம் ஆண்டு துவக்க விழா, விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி வறுமை ஒழிப்பு தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய…

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமது ஏகபோக பலத்தை தமிழ் மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட தமிழ்க் கூட்டமைப்பு எனப்படும் நான்கு கட்சிகளின் கூட்டணியில் தனியொரு கட்சியின் ஆதிக்கம்…