Day: October 4, 2015

கோபி : கள்ளக்காதலனை திருமணம் செய்ய குழந்தையை கொலை செய்தேன் என்று கொடூர தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா நம்பியூர் அருகே உள்ள…

சென்னை: தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் தன் வெற்றிக் கொடியை நாட்டிய நடிகை ஸ்ரீதேவி புலி படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகியிருக்கிறார். அதுவும்…

மிகக்கொடிய சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யக்கோரி திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் நான்காவது நாளாக பட்டினி போரட்டம் சிறப்பு முகாம்களில் இலங்கைத்தமிழர் அகதிகள்…

விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வைணவர்களும், சிவனே முழுமுதற் கடவுள் என சைவர்களும் சர்ச்சைகளைக் கிளப்பியது பற்றி படித்தோம். அவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது…

“கதவை உடைத்து உள்ளே சென்­ற­வர்­க­ளுக்கு அங்கு கண்ட காட்சி அவர்களை அறி­யா­மலே கண்க­ளி­லி­ருந்து கண்­ணீரை பெருக்­கெ­டுக்கச் செய்­தது. அனை­வ­ருமே  அதிர்ச்­சியில் ஒரு நிமிடம் உறைந்து போனார்கள்.”- பத்து…

நியூயார்க்: பெண் மேக்கப் கலைஞர் ஒருவர் தன் செல்ல நாயைப் போன்றே மேக்கப் போட்டுக் கொண்டு, அந்த வீடியோவை இணையத்தில் உலவ விட்டுள்ளார். வீடுகளில் மனிதர்களுக்கு இணையாக…

புளித்துப்போன சீரியல் நாடகத்தில் விறுவிறுப்பான காட்சி வந்தால் எப்படி இருக்கும்? சிரியாவில் நான்கு ஆண்டுகள் கடந்து நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தில் திடீரென திருப்பங்களை பார்க்கும்போது சீரியல் நாடகத்தை…

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் செல்ல முன்னர், அவருக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில…

வடக்கின் பாரம்பரிய நிகழ்வான மாட்டு வண்டி சவாரி போட்டி இன்று சனிக்கிழமை மாலை மன்னார் கருக்காக்குளம் மைதானத்தில் இடம் பெற்றது. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை,மற்றும் இளைஞர்…

விஷ்ணுபிரியா தற்கொலைக்கு வழக்கு: சிபிசிஐடி விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !!

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, 1956ஆம் ஆண்டு தேர்தல் பெருத்த தோல்வியாகும்.  அந்தத் தோல்வியிலிருந்து மீண்டெழச் சாதகமானதொரு காலத்தை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்நோக்கியிருந்தது. 1952இல்…

இந்திய தூதரக ஏற்பாட்டில் யாழ் இந்துக்கல்லுாரியில் இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில்  சர்வதேச அகிம்சை தினம் நடைபெற்றுள்ளது.  சபாலிங்கம் அரங்கில் இந்த நிகழ்வுஇடம்பெற்றது. விழாவுக்கு சிறப்பு…