Day: October 10, 2015

கொஸ்தாரிக்­காவில் பய­ணிகள் விமா­ன­மொன்று வீதி­யொன்றில் சென்ற வாக­னங்­க­ளுக்கு சில யார் கள் உய­ரத்தில் பறந்து சென்­றதால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. ஸ்பெயினின் மட்றித் நக­ரி­லி­ருந்து கொஸ்தா ரிக்­கா­வி­லுள்ள…

இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த…

சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும்…

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்துவந்த யானையை போரதீவுப்பற்று வேத்துச்சேனை கம்பி ஆறு பிரதேசத்தில் வைத்து வன…

(56)இன்று (10.10.2015) பிற்பகல் 3.30 மணியளவில் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதான வீதியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில்…

ஆண்களுக்கு குண்டான பெண்களைத் தான் பிடிக்கும் என்பது தவறு. உண்மையில் ஆண்களுக்கு நல்ல அழகான நெளிவு சுழிவுகளைக் கொண்ட பெண்களால் தான் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். மேலும் தமிழ்…

இத்தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளதோடு, காயமுற்றோரின் எண்ணிக்கை 186 என அந்நாட்டு அரசதரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. பதிப்பு 01 துருக்கியின் தலைநகர் அன்காராவின் மத்திய…

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெறுகின்றது. மேற்படி இரு மாவட்டங்களிலும் இருந்து 687 இளைஞர்கள்…

புத்த பிக்கு ஒருவர் பதி­னொரு வயது நிரம்­பிய சிறு­மியை கட்­டி­ய­ணைத்து முத்­த­மிட்­டமை தொடர்­பான வழக்கில் சம்­பந்­தப்­பட்ட புத்த பிக்­குவை எதிர்­வரும் 20 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில்…

வல்வெட்டித்துறை தெணியம்பை நகர் பகுதியில் இன்று அபூர்வ நாகம் ஒன்று பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு கூடியிருந்த இளைஞர்கள் இந்த நாக பாம்பினை போத்தலில்…

பலஸ்தீனின் முஸ்லிம் பெண்ணொருவரை இஸ்ரேல் இராணுவத்தினர் ஈவிரக்கிமின்று துப்பாக்கியால் சுடும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் குறித்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்களை…

சிங்கள ‘ஸ்ரீ’ எதிர்ப்புப் போராட்டத்தை தமிழரசுக் கட்சி நடத்திக் கொண்டிருந்த வேளையிலே, அதற்கு மறுதாக்கமாக சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், தமிழ் மக்களுக்கெதிரான வன்முறை, நாட்டில் ஆங்காங்கே…

உலகத்தில் எங்குமே நடந்திராத கொடுமையிது!! ஒரு சிறுமியை   12 ஆண்டுகளாக தொடர்ந்து பலதரப்பட்ட “தந்தை, அண்ணன், தாத்தா, நண்பர்கள், சாதாரண போலீஸார், உயர் பதவிகள் வகிக்கும் பொலிசாஸார், …

பிரான்ஸின் பாரிஸ் நகரில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. பாரிஸ் நகரில்  தமிழரின் வியாபார  ஸ்தலங்கள் நிறைந்து காணப்படும் லாச்சப்பல் என்னுமிடத்திலேயே  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண…

கனடாவின் ரொறன்ரோ நகரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ‘‘கலப்பு குற்றவியல் விசாரணை கோரி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும் தமிழ்த்…