(56)இன்று (10.10.2015) பிற்பகல் 3.30 மணியளவில் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதான வீதியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பயணித்த வேளை வேனில் மோதுண்டதால் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்னர் (மாலை 5 மணியளவில்) சம்மாந்துறை மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற விபத்தில் 23 வயது முஹம்மத் பாசிம் என்ற இளைஞர் வபாத்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.

இவர் சென்ற மோட்டர் சைக்கிள் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதியதாலே இந்த விபத்து ஏற்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்,

unnamed-563
unnamed-553unnamed-541unnamed-532unnamed-522

Share.
Leave A Reply