வல்வெட்டித்துறை தெணியம்பை நகர் பகுதியில் இன்று அபூர்வ நாகம் ஒன்று பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து அங்கு கூடியிருந்த இளைஞர்கள் இந்த நாக பாம்பினை போத்தலில் அடைத்தனர்.
பின்பு அவர்களினால் இந்த வெள்ளை நாகம் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு எடுத்து சென்று அங்கு வெளியே விடப்பட்டுள்ளது.
Post Views: 31