கவர்ச்சி உடையில் வந்து அசத்திய ஐஸ்வர்யா…! (Video)

 

கடையில் யாருக்கும் தெரியாமல் செல்போனை திருடி செல்லும் பெண் (வீடியோ இணைப்பு)…!!

women_thief_003-615x369

பெண் ஒருவர் யாருக்கும் தெரியாமல் கடையில் இருந்து செல்போனை திருடி செல்லும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.

பெரும்பான்மையான கடைகளில் திருட்டை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். எனினும் அதையும் மீறி திருட்டு சம்பவம் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு இந்த வீடியோவே உதாரணம்.

தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவில்,பெண் ஒருவர் கடையில் செல்போன் பிரிவில் யாரும் இல்லாத நேரத்தில் அதிநவீன ஸ்மார்ட்போன் ஒன்றை நைசாக எடுத்து வைத்துக் கொள்கிறார்.

பின்னர், அந்த பிரிவின் பொறுப்பாளர் வந்ததும் ஒன்றும் தெரியாதது போன்று பிற செல்போன்களின் விபரங்களை கேட்கிறார்.

அந்த நபருடன் பேசிக் கொண்டே அவருக்கு தெரியாமல் தனது கையில் இருந்த செல்போனை தான் கொண்டு வந்த பையில் மறைத்துவைத்துகொள்கிறார்.
கடைசியாக எதுவும் தெரியாதது போன்று வெளியே சென்று விடுகிறார்.

இந்த வீடியோவில் உள்ள பெண்ணை பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

Share.
Leave A Reply