Day: October 18, 2015

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்கத்தின் படு­கொலை தொடர்­பாக, அண்­மையில் பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா என்று அழைக்­கப்­பட்ட இருவர் மட்­டக்­க­ளப்பில் வைத்துக் கைது செய்­யப்­பட்ட போது,…

ஹெப்ரூன் நகரில் இஸ்ரேலிய குடியேற்றக்காரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட 18 வயது பலஸ்தீனரின் கையில் இஸ்ரேல் படையினர் கத்தியை வைக்கும் வீடியோ ஆதாரத்தை பலஸ்தீன ஆர்வலர் குழுவொன்று…

முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரான காலஞ்சென்ற கே. வேலாயுதம் அவர்களின் பூதவுடல் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் பசறை பிரதேச சபை மைதானத்தில் நேற்று மாலை 4.00…

சிம்பு தோற்றார்… இரு துணைத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றியது விஷால் அணி! சினிமா நடிகர்கள் சங்கத் தேர்தலில் அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் கைப்பற்றியது விஷால் அணி. கடைசியாக…

தனது இரண்டு மகள்மாரை கடுமையாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தையை 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் பி குமார…

 சென்னை: நடிகர் விஷால் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். இதனால் நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.தென்னிந்திய நடிகர் சங்க…

நடிகர் சங்க தேர்தலில் வாக்களிப்பதற்காக ‘காமெடி கிங்’ கவுண்டமணி இன்று வந்திருந்தார். கவுண்டர் வந்தால் மீடியாக்கள் விடுமா? ‘சார் நீங்க ஏதாவது கண்டிப்பா பேசணும்’ என்று அடம்பிடித்தன.…

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தை இந்திய நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூர்…

தமிழ் அர­சியல் கைதிகள் கடந்த ஆறு தினங்­க­ளாக மேற்­கொண்­டு­வந்த உண்­ணா­வி­ரதம் நேற்றுக் காலை­யுடன் முடி­வுக்கு வந்­த­தது. அர­சியல் கைதி­களை எதிர்­வரும் ஏழாம் திக­திக்கு முன்னர் விடு­தலை செய்­வ­தற்கு…

மாங்குளம் பகுதியில் உள்ள படை முகாம் ஒன்றில் கடமையாற்றும் இராணுவ அதிகாரியுடன் வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த கதிரமலை பகுதி 24 வயதான யுவதி தொடர்பிலாம்.…

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் பணியாளர் ஒருவரை முதலாளி மற்றும் அவரது ஆட்கள் சேர்ந்து அவரது கை, கால்களை கட்டி தொங்கவிட்டு அடித்துக் கொலை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ…

தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை மாற்றி, தமிழ்நாடு நடிகர்கள் சங்கமென பெயர் சூட்ட வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இன்று நடைபெற்றுவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்…