Day: October 20, 2015

கனேடிய பொலிஸ் சேவையில் பணிபுரிந்த இலங்கைப் பிரஜையான நிஷாந்தன் துரையப்பா, அந்த நாட்டின் பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். நிஷாந்தன் துரையப்பா, யாழ். முன்னாள் மேயர் அல்பிரெய்ட்…

நாரம்மல – குளியாபிடிய வீதியின் கனன்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்த இருவர் அங்கிருந்து பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். ஆயுதமுனையிலேயே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது. வர்த்தக நிலையத்தில்…

கனடா பொதுத் தேர்தலில்; கடந்த ஒரு தசாப்தமாக நீடி த்த கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்ப தோடு லிபரல் கட்சி வெற்றி யீட்டியுள்ளது. இதன்மூலம் கனடாவின்…

புற்றுநோயால் சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) யின் வித்துடல் இன்று பிற்பகல் பரந்தன், கோரக்கன்கட்டு மயானத்தில் விதைக்கப்பட்டது.…

இந்த குரங்கு என்ன காரியம் பண்ணுது என்று பாருங்கள்! பெண்ணின் அந்தரங்க பகுதிகளை திறக்கப்படும்பாட்டை பாருங்கள். கலி காலம்..! பெற்ற மகளையே நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடுமை-(வீடியோ) புகார்…

விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் நானும் ரவுடிதான் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் படத்தின் நடிகர்கள் விஜய்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் அமரர் சிவசுப்ரமணியம் சிவகாமியின் இறுதிக்கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இறுதிக் கிரியைகள்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, நெல்லிக்காடு பகுதியில் யானை தாக்கியதன் காரணமாக மூன்று மாத கர்ப்பிணியும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு…

கனேடிய நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில் லிபரல் கட்சி முன்னணியில் இருக்கும் நிலையில் அந்தக் கட்சியின் சார்பில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்ட ஹரி…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், ரி.மகேஸ்வரன், ரி.எம்.தசநாயக்கா ஆகியோரின் படுகொலைகள் சம்பந்தமான விபரங்களை தந்து உதவுமாறு சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் தங்களை வேண்டியுள்ளதாக…

மற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில் கண்டால் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது. பாம்புகள் பயத்தை ஏற்படத்தும் வகையில் இருக்கும் போதிலும் கூட, கனவில்…

1958ஆம் ஆண்டு, அன்றைய ஆளுநர் சேர். ஒலிவர் குணத்திலக்கவினால் அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் முழு வீச்சாக இராணுவமும், பொலிஸும் கலவரத்தை அடக்குவதில் மும்முரம் காட்டினர்.…

வன்­னியில் அன்று ஆரம்­பிக்­கப்­பட்ட ஈழத்­துக்­கான போராட்டம் ஜெனி­வாவில் பலப்­ப­டுத்­தப்­பட்டு அமெரிக்காவின் ஆத­ர­வுடன் மீண்டும் இன்று நாட்டில் மீள்­உ­ரு­வாக்கம் பெற்­றுள்­ளது. அதற்­கான முழு­மை­யான ஆத­ரவை இந்த அர­சாங்கம் வழங்­கி­வ­ரு­கின்­றது…

காதல் ஆழமானது, உயர்வானது… மனதை பார்த்து மட்டுமே காதல் வரும், காதலுக்கு கண்களில்லை, “லவ் இஸ் பிளைன்ட்” என்று எட்டுத்திக்கும் உரக்க சொல்லும் நபர்கள் எத்தனையோ பேர்…

சென்னை: இந்திய சினிமாவின் கவனம் தற்போது சரித்திரப் படங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது ஜோதா அக்பர் போன்று ஒரு சில படங்களைக் கொடுத்த இந்திய சினிமா தற்போது ஏராளமான…