Day: October 25, 2015

மஹிந்த ராஜபக்ஷ வெட்­டிய குழியே இன்று அவ­ருக்கு ஆபத்­தா­ன­தாக மாறி­யி­ருக்­கி­றது. அவர் கொடுத்த பொல்லை வைத்தே அவரைத் தாக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது அர­சாங்கம். இப்­போ­தைக்கு அர­சாங்­கத்தின் இந்த வாதம்-…

புளியங்குளம் வடக்கில் இந்திய வீட்டுத் திட்ட வீடுகள் அரச அதிகாரிகளின் துணையுடன் விற்பனை செய்யப்பட்டமை அம்பலம் வவுனியா, புளியங்குளம் வடக்கு பகுதியில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டங்கள்…

அனுராதபுரம் – மிஹிந்தலை நகரில் பேருந்து மற்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மோட்டார் வாகனத்தில் பயணித்த…

கராத்தே சண்டை கலை வீரரான இரவு நேர களியாட்ட விடுதியின் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அனுராதபுரத்தில் நடந்துள்ளது. அனுராதபுரம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட முதிதா…

இலங்கையில் மதுப் பொருட்களின்  விற்பனையின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் மாவட்டமாக யாழ்ப்பாணம் முன்னணியில் இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். சுற்றுலா…

ஒரு வழியாய் என் பிர­சவ நாளும் நெருங்­கி­யது. நான் அழ­கிய ஆண் ­கு­ழந்­தை­யொன்றை பெற்­றெ­டுத்தேன். எனினும், அந்த குழந்­தையின் மீது என்னால் எந்த உரி­மையையும் கொண்­டாட முடி­ய­வில்லை.…

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு வழங்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள, சிறிலங்காவின் சட்டம், ஒழங்கு. மற்றும்…

பாட்னா: ஒரு தலைவர் பரபரப்பாக பேசப்படும் நேரத்தில் அவரைப் பற்றி அதிர்ச்சி தரக்கூடிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவுவது அண்மைக்காலமாகவே நடந்து வருகிறது. அந்த வகையில்,…

திரிபோலி: படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 40 அகதிகளின் சடலங்கள் லிபியா நாட்டு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. எனவே,…

ரியாத்: சவுதி அரேபியா மன்னர் சல்மான் பதவி விலக வேண்டும் என்று அவரது தம்பிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் மன்னராக பதவி…

இது கிளிநொச்சியில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் உள்ள ஏழையின் வீடு அல்ல. கிளிநொச்சி பரந்தன் நகரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் பரந்தன் முல்லைத்தீவு…