Day: October 26, 2015

முத்தமிடுதல் என்றால் நினைக்கும் போது சுலபமாகத் தான் தெரியும். ஆனால் உண்மையில் முத்தமிடும் போது தான் நீங்கள் முத்தமிடுவதில் சிறந்தவர் அல்ல என்பதை உணர்வீர்கள். முத்தமிடுவதில் சிறந்தவராக…

தமிழ் அர­சியல் தலை­வர்­களின் படு­கொ­லைகள் பற்­றிய விசா­ர­ணைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இவ்­வி­சா­ர­ணைகள் நடை­பெ­று­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அழுத்­தங்கள் பிர­தான பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் முன்னாள்…

குமரி: குமரியில் இளம்பெண் ஒருவர் காதலனுடன் வீட்டில் தனியாக இருந்த காரணத்தினால் அவர்கள் இருவருக்கும் இரவோடு இரவாக திருமணம் நடத்தி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.…

பிரபல கடத்தல் கும்பல் தலைவனும், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளியுமான சோட்டா ராஜன் இந்தோனேஷியாவின் பாலித் தீவில் கைது செய்யப்பட்டதையடுத்து அவனை…

இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம்…

டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜோபர் நகரில் ரஷ்யா போர் விமானங்கள் சரமாரியாக குண்டுவீசித் தாக்குதல் நடத்த சிரியா ராணுவம் படிப்படியாக முன்னேறிச் செல்லும் பரபரப்பான…

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. அதன்படி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0…

நவராத்திரி பூஜை வழிபாடுகளை முடிந்து இரவு நடந்து சென்ற குடும்ப பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற  புத்தூர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சாரதி ஒருவரை…

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்த சிரியாவின் கோபானி நகரத்தில் அமைதி திரும்ப ஆரம்பித்துள்ள இந்த வேளையில், பல மாதங்களுக்கு பிறகு அங்கு சமீபத்தில் முதல் திருமணம் நடைபெற்றது.…

இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும்…

சென்னை: அடுத்தடுத்து தொடர் வெற்றிகளின் மூலம் பாக்ஸ் ஆபிசை முழுவதுமாக தனது வசப்படுத்தியிருக்கிறார் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா.இவரின் நடிப்பில் இந்த வருடம் நண்பேன்டா, மாசு…

புங்குடுதீவு மாணவியின் பாலியல் பலாத்கார கொலை வழங்கில் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேக நபருக்கு திருட்டுச் சம்பவம் ஒன்றில் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதற்கமைய அவருக்கு மூன்றரை…

சுமார்  20 ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டு வந்த பிரபல மும்பை தாதா சோட்டா ராஜன் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் மும்பையில் நிழல் உலக தாதாவாக…

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன், தனக்கு பதினொரு வயதே இருந்தபோது பாகிஸ்தானுக்கு வழிதவறிச் சென்று அங்கேயே சிக்கிக்கொண்ட இந்தியப் பெண்ணொருவர், புகைப்படங்களை வைத்து தனது குடும்பத்தினரை அடையாளம்…

கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை…

புலி­களை விடு­வித்து நாட்டில் யுத்தம் நடந்த வர­லாற்­றையே மாற்­றி­விட சிலர் முயற்­சிக்­கின்­றனர். புலி­க­ளுக்கு மன்­னிப்பு வழங்க வலி­யு­றுத்­துவோர் இரா­ணு­வத்தை தண்­டிக்க முயற்­சிக்­கின்­றனர் அத­னா­லேயே அமைச்சரவையில் சிறையில் உள்ள…

கொழும்பு, கோட்­டையில் அமைந்­துள்ள ஜனா­தி­பதி செய­ல­கத்­தினுள் சீ.எஸ்.என் தொலைக்­காட்சி நிறு­வ­னத்தின் அலு­வ­லகம் ஒன்றும் இயங்கி வந்­துள்­ளமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் காலத்தில் இந்த அலு­வ­லகம்…

நமது நாட்டில் மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற வெளி நாடுகளிலும் கூட பெண்கள் ஆண்களே முதலில் காதலை வெளிபடுத்தட்டும் என்று தான் பெண்கள் எண்ணுகின்றனர். “பசங்கள காத்துக்கெடக்க…

அதிபர் மாளிகையில், தாம் நிலத்தடி சொகுசு மாளிகையை அமைக்கவில்லை என்றும், அது விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்காக அமைக்கப்பட்ட பதுங்குகுழி என்றும், அதுபோன்ற…

சென்னை: நடிகர் சங்கத்தின் நலனுக்காக ரூபாய் 10 லட்சத்தை நடிகர் சூர்யா நன்கொடையாக அளித்தார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பல போராட்டங்கள், பிரச்சினைகள், மோதல்கள் ஆகியவற்றிற்குப்…

பிரான்ஸில் நடக்கும் 2015 ஆம் ஆண்டு கேன்ஸின் போது நடிகை ஐஸ்வர்யா நடித்த ‘ஜஸ்பா’ திரைப்படத்தின் பஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பங்கு கொண்ட நடிகை…

நீண்டகாலத்திற்கு பின்னர் நேற்றுக் கூட்டப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ஐ.நா தீர்மானம், அரசியல் கைதிகளின் விடயம், கூட்டாக செயற்படுதல் ஆகிய மூன்று விவகாரங்கள்…