Day: November 7, 2015

நான்கு வயதில் தொடங்கிய கமல்ஹாசனின் கலைப்பயணம் இன்று வரையிலும் தொடர்கிறது. இன்று 62வது அகவைக்குள் அடியெடுத்து வைக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் படத்தில் கதாநாயகியாக நடிக்கமாட்டோமா என்று…

இன்று உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் ஆப்பிள் தோல்விகளை சந்தித்திருக்கின்றது என்றால் நம்புவீர்களா, ஆப்பிள் நிறுவனம் பிடிக்காதவர்கள் நம்புவீர்கள், பிடித்தவர்கள் நிச்சயம் நம்ப மாட்டீர்கள். ஆனால்…

நயினாதீவு என்ற தமிழ பெயரைச் சத்தம் சந்தடியின்றி நாகதீபம் என்று மாற்றி வட்டாரப் பிரிப்பின் போது எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயரை மீண்டும்…

துபாயில் ஃபிளை எமிரேட்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் 380 ரக விமானத்துடன் இணைந்து இரு ஜெட் மனிதர்கள் பறந்து சாதனை படைத்துள்ளனர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த ‘ஜெட் மனிதர்’ என்று…

நீங்கள் என்னதான் பெண்களிடம் உறவில் நெருக்கமாக இருப்பதாக நினைத்தாலும் கூட, உண்மையாகவே நெருக்கமாக இருந்தாலும் கூட சில அந்தரங்கள் விஷயங்களை பெண்கள் ஆண்களிடம் இருந்து மறைக்க தான்…

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க மைதானத்தில் இன்று காலை ரூபாய் 25 லட்சம் செலவில் 3250 நடிகர் மற்றும் நடிகைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

குடுப்பத்தில் தாய் தந்தையர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குடும்பத்துடன் இணைந்து வாழும் ஆசையை வெறுத்து திசை மாறிச் சென்ற 15 வயதுச் சிறுமியை ஏமாற்றி…

உள் பிரச்சனைகள்: ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தில் 1985ம் ஆண்டின் மத்தியில் உள் இயக்கப் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன. 1982ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்குள் உள்பிரச்சனை ஏற்பட்டது. 1982இல் ஈ.பி.ஆர்.எல்.எஃப்…

குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கிய குட்டி பத்மினி, எம்.ஜி.ஆருடனும், சிவாஜிகணேசனுடனும் பல படங்களில் நடித்தார். சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து குட்டி பத்மினி கூறியதாவது:- “நடிப்பில்…

எனது நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­படும் வகையில் அவ­தூ­றான கருத்­துக்­களை பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சேகா வெளியிட்டுள்ளார். எனவே, அவ­ரி­டமிருந்து 500மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு கோரி வழக்கு தொட­ரவுள்ளேன் என்று…

முஸ்லிம் பெரும்பான்மை மதச்சார்பற்ற நாடான துருக்கியின் வரலாற்றில் முதல்முறை பெண் நீதிபதி ஒருவர் இஸ்லாமிய பர்தா அணிந்து வழக்கு விசாரணையை நடத்தியுள்ளார். ஸ்தன்பூல் நீதிமன்ற அறையில் கறுப்பு…

பூனை சூடுபட்டால் மறுபடி அந்தப் பக்கம் போகாது. ஆனால், மனிதரின் பணத்து ஆசை போகுமா? போகாது என்பதற்கு உதாரணம் இவை. வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாக ஜெயலலிதா,…