Day: November 15, 2015

யாழ்.மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக இடைவிடாது தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக இவ் மழை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்கள்…

கடும் மழை வெள்ளம் காரணமாக கொடிய விசப்பாம்புகள் மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் பாடசாலைகள், கோவில்கள் போன்ற மக்கள் நடமாடும் இடங்களிலும் புகுந்துவருவதாகத் தெரியவருகின்றது. மக்களே அவதானமாக…

‘தமிழ் மக்­க­ளுக்­கான காத்­தி­ர­மான நிலைப்­பாட்டை முத­ல­மைச்சர் எடுத்­துள்ளார். ஆகவே இலங்கை அர­சாங்­கத்­தின்பால் தான் கொண்­டுள்ள பிர­சா­ரத்­துக்கு உத­வி­யாக இருக்க வேண்­டு­மென்ற நோக்கம் கரு­தியே முத­ல­மைச்­சரை கட்சியிலிருந்து…

நெஞ்­சோடு தான் பெற்ற பிஞ்­சுக்­கு­ழந்­தையை நெருக்­கமாய் அணைத்து குஞ்சை காக்கும் கோழியைப் போல் பாசத்­தோடு காத்து வரும் தாயன்­புக்கு நிக­ருண்டோ…! உல­கமே வெறுத்து ஒதுக்­கி­னாலும், உற­வுகள் விட்டு…

பாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப்பு துப்பாக்கிச் சண்டை காட்சிகள்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தனின் உறவினரும் மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவுமான சதீஸ்குமார் என்பவர் அரச அமைச்சு பதவிகள் அனைத்திலும் இருந்து தூக்கி விசபட்டுள்ளார். இவரை…

பயங்கரவாத்திற்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரான்ஸ் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார். பிரான்சில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக…

வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதுடன் போக்குவரத்துப் பாதைகளும் பாதிப்படைந்துள்ளது. வவுனியா- சிதம்பரபுரம் வீதியில் சமனங்குளம்,…

பாரீஸ்: தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கொத்து கொத்தாக கொலை செய்த மியூசிக் ஹாலுக்கு நடந்தது என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்…

சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டி வரும் நிலையில், வடக்கு கிழக்கில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள தாழமுக்கத்தினால், சிறிலங்காவின்,…

தமிழ்க் கைதிகள் விவகாரம் ஒரு Tragicomedy (‘துன்பியல் நகைச்சுவைச் சம்பவம்!?’) லெவலுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் தேசியத் தலைவர் வெள்ளைக் கொடி ஏற்றியதிலிருந்து, இராணுவத்தினரால் புலிகள்…

மழை வராவிட்டாலும்  பிரச்சனை, வந்தாலும் பிரச்சனை.  தண்ணீர்  இல்லையென்றாலும் பிரச்சனை.. தண்ணீா வெள்ளமாக வந்தாலும்  பிரச்சனை! பிரச்சனை!!  ஆனால் காவேரி நதிப்பிரச்சனை மழை நீர் வற்றியவுடன் தொடரும்.