Day: December 5, 2015

எல்பிட்டிய , ஊருகஸ்சந்தி – ரன்தொட்டுவில பிரதேசத்தில் நபர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். ரன்தொட்டுவில பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டள்ளார். குறித்த நபர்…

அடையாறு ஆற்றின் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த நிலையில் மீட்புப் பணியில் தமிழக அரசு ஈடுபடாமல் செயலற்று இருந்ததால் ஏராளமானோர் ஜலசமாதியாகியுள்ளனர். நந்தம்பாக்கத்தில் 5 பேரும், தி. நகரில்…

ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மஹா கும்பமேளா’ என்ற விழாவுக்கு தான் கிட்டத்தட்ட 10 மக்கள் ஒரே இடத்தில் கூடுகின்றனர். அமைதியான முறையில் ஒரே இடத்தில்…

சித்தர்கள் கூரியதுபோல வயதான குழந்தை பிறந்துவிட்டது….. ‪#‎உலக‬ அழிவின் ஆரம்பமா? மக்கள் பதற்றம்!!!!! இறுதி நாளின் அடையாளமாக, வயதான குழந்தை நம் இந்தியாவின் வட மாநிலத்தில்…

ஜாதி, மதம், தேசம், இனம், கலாச்சாரம் போன்றவற்றில் மாறி திருமணம் செய்யும் சம்பவங்களை நாம் நமது ஊர்களிலேயே நிறைய பார்த்திருப்போம். தினசரி நாளிதழ், தொலைக்காட்சி போன்றவற்றில் படித்தும்,…

சிறிலங்கா அரசாங்கத்தின் வாக்குறுதிகளை இனியும் நம்பி நம்பி ஏமாற முடியாது, பொறுமைக்கும் எல்லையுண்டு. அந்த எல்லை தாண்டிவிட்டது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

அவன்ட் கார்ட் நிறுவனம் தனக்கும் இலஞ்சம் தர முன்வந்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொழும்பில் நேற்று சிறிலங்கா சுதந்திரக்…

யாழ். புங்குடுதீவு பகுதியில் தனது சொந்த மகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கினார் என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்றைய தினம்…

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகளை துவக்க காலதமாதமாகும் என விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இன்னமும் இரண்டு நாட்கள் வரை சென்னை விமான…

உங்கள் வாழ்ககையில்  இப்படி ஒரு பெண்ணை பார்த்திருக்க மாட்டீர்கள் (Crazy girl does motorcycle stunts on St. Louis streets 2015) நாகபாம்புக்கு முத்தம்…

கலை வெளிப்பாடுகளை வெளிக்கொண்டுவர கடதாசி தாள்களை கொண்டு பல விநோத கைப்பணிகளை செய்து வரும் நுவரெலியா கந்தபளை கல்பாலம என்ற பகுதியில் வசிக்கும் சாதாரண விவசாயியான…

மஹியங்கனையில் ஆடைத்    தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த யுவதியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் , குறித்த கொலை மற்றும் வல்லுறவின் சந்தேகநபர் மஹியங்கன…

நாட்டில் மீண்டும் விடு­தலைப் புலிகள் அமைப்பு தலை­தூக்கும் “ஆபத்து” உரு­வா­கி­யுள்­ளது. எனவே அர­சாங்கம் தேசிய பாது­காப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனா­தி­ப­தியும்…

மஹிந்த புலி­களை விடு­வித்­தது சரியெனில் நான் கைதி­களை விடு­தலை செய்வது தவறா? ஜனா­தி­பதி சபையில் கேள்வி கருணா அம்­மானை சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரா­கவும் பிள்­ளை­யானை முத­ல­மைச்­ச­ரா­கவும் நிய­மித்து…