அமெரிக்க அமைச்சர் ஜான் கெரி ஐஎஸ் அமைப்பை பைத்தியம் பிடித்த கொடூர அமைப்பு என்றும், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே காட்டுமிராண்டிகள் என்றும், பிரிட்டன் பிரதமர் கொலையை வழிபாடு…
Day: December 8, 2015
தன்னைத் தாக்கி தின்ன வந்த பசி மிகுந்த முதலையிடமிருந்து யானைக்குட்டி போராடித் தப்பிய காட்சி ( புகைப்படத் தொகுப்பு) எந்தக் கவலையும் இல்லாமல் , அந்த சேறு…
அமெரிக்க அதிபராக விரும்பும் டொனால்ட் ட்ரம்ப் முஸ்லீம்களை அமெரிக்காவுக்குள் விடமாட்டேன் என்கிறார் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் டொனால்ட்…
மனைவிக்கு பொய் கூறி வேறொரு பெண்ணை திருமணம் முடித்த கணவனொருவர் தேனிலவில் வைத்து மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நிறுவனமொன்றில் உயர் பதவியொன்றில்…
இந்தியாவின், பெங்களூரில் தனது காதலன் சரன் கடந்த வாரம் வீதி விபத்தில் உயிரிழந்ததை தாங்க முடியாது 24 வயதுடைய இளம் யுவதி பூஜா 10 ஆவது…
சென்னை: பெங்களூரில் இருந்து சென்னை வந்து மக்களுக்கு உதவிய தன்னார்வலர் ஒருவரை அதிமுகவினர் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை…
இலங்கை பாடசாலை மாணவர்கள் 20 பேர் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்தார். இதனை தவிர்க்க…
வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம். அது அவரது உரிமையாகும். இதனைத் தீர்மானிப்பது கட்சியும் மக்களுமேயாகும். இந்த விடயத்தில் நாங்கள் ஆத்திரப்பட வேண்டிய அவசியம்…
மகேஸ்வரன் கொலை தொடர்பில் அவரது ஐந்து சகோதரர்களையும் அழைத்து விசாரணை செய்தால் உண்மை வெளிவரும் என தெரிவித்த ஈ.பி.டி.பி. தலைவரும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா இக் கொலை…
ஓய்வூதியம் பெற்று வீட்டில் வசித்த 91 வயதான மூதாட்டி 49வயதானவருடன் எல்லைமீறிய உடலுறவில் ஈடுப்பட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். போர்த்துக்கல், அல்வரியோ பகுதியில் வசித்த இந்த மூதாட்டி தனது…
2005 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பும் மற்றும் அதற்குப் பின்பும் அரசின் கருவூலத்தrajapaksha ltteில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் கடத்தப்பட்டு ராஜபக்ஸவினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (எல்.ரீ.ரீ.ஈ) வழங்கப்பட்டது…
குடும்பத்தினரின் வேண்டு கோளுக்கு இணங்க உறவுப்பெண்ணை மணந்தார், சத்யராஜ். சினிமாவில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்த பிறகே திருமணம் செய்து கொள்வது என்ற எண்ணத்தில் இருந்த…
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான வி. ஆனந்தசங்கரி, சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார். அதாவது,…