Day: December 30, 2015

சவுதி அரேபியாவில் சூடானைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த பிலிப்பைன்ஸை சேர்ந்த நபருக்கு பொது மக்கள் முன்னிலையில் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர் கொலையானவரின்…

இந்த 2015-ல் ஆதிக்கம் செலுத்தும் நடிகைகளாக 6 பேர் திகழ்கிறார்கள். இந்த ஆறு பேரும் இன்றும் தலா ஆறு படங்களில் நடித்து வருகின்றனர். இந்த ஆண்டும் நூற்றுக்கும்…

sampanthan-hakeemசிறிலங்காவில் அரசியலமைப்பு மாற்றம் இடம்பெறவுள்ள நிலையில், அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. கொழும்பில் எதிர்க்கட்சித்…

இந்திய இராணுவம்: இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை 1983க்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகமும் கலைஞர் கருணாநிதியும் வலியுறுத்திக் கொண்டிருந்தனர். இந்திய இராணுவத்தை…

வடமராட்சி கடலில் நேற்றையதினம் (28) கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் படகு கவிழ்ந்ததில் பலியாகினர். கடலில் விபத்தில் சிக்கி பலியான மீனவர்களது வீடுகளுக்கு இன்றைய தினம் (29)…

யாழ்ப்பாணம் உட்பட்ட பல பகுதிகளில் வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் பெண்களுக்கு நடக்கும் கொடுமையான பாலியல் வல்லுறவுகள் பற்றிய அதிர்ச்சித் தகவல் இங்கு தரப்பட்டுள்ளது. யாழ் நகரப்பகுதிக்கு பல்வேறு…

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வரகாபொல பிரதேசத்தில், தும்மலதெனிய எனும் இடத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பாந்துறையில் இருந்து கொழும்பு…

புதுடெல்லி: நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கான மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருகிறது. இதேபோல், காற்று மாசு, போக்குவரத்து…

தமிழகத்தில் இப்போது கொடும்பாவி எரிப்பதுதான் ஃபேஷனாக இருக்கிறது.  ஒரு பக்கம் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கொடும்பாவியை எரிக்கிறார்கள் என்றால், தேமுதிகவினர் தங்களால் முடிந்த அளவு போராட்டத்தில் ஈடுபட்டு…

பாக்தாத்: செக்ஸ் அடிமைகளுடன் தீவிரவாதிகள் எப்பொழுது எல்லாம் உறவு கொள்ளலாம் என்பது குறித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இளம்பெண்கள், சிறுமிகளை செக்ஸ் அடிமைகளாக…

தெமட்­ட­கொடை மேம்­பா­லத்­துக்கு அருகில் உள்ள ஆடை விற்­பனை நிலையம் ஒன்­றுக்குள் பட்­டப்­ப­கலில் அத்­து­மீறி அங்­கி­ருந்த ஊழியர் ஒரு­வரை டிபென்டர் வண்­டியில் கடத்திச் சென்று தாக்­கிய சம்­பவம் தொடர்பில்…

துருக்கியில் விமான நிலையம் அரிகே விமானத்தை புகைப்படம் எடுத்த இருவர் மீது லொறி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் விமான நிலையம் அருகே 5…

இந்தோனேஷியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சக மாணவருடன் நெருங்கிப் பழகிய மாணவிக்கு ஷரியா முறைப்படி நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. இந்தோனேஷியாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் சக மாணவருடன் நெருங்கிப்…

நாட­ளா­விய ரீதியில் நீதி­மன்­றங்­களால் குற்­ற­வா­ளி­க­ளாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட 6 இலட்­சத்து 50 ஆயிரம் குற்­ற­வா­ளி­களின் கை விரல் ரேகை அடை­யா­ளங்கள் குற்றப் பதிவுப் பிரிவில் (சி.ஆர்.டி) சேமிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவை…

மத்திய ஈராக்கில் உள்ள அன்பர் மாகாணத்தின் தலைநகரான ரமாடி மீண்டும் உலக அரங்கில் பெரிதாக அடிபடுகின்றது. 2015-ம் ஆண்டு மே மாதம் ஒரு நாளில் அதிரடியாக ரமாடி…

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறுவார்கள். ஆனால், அப்படி அமைந்த மனைவியை மகிழ்ச்சியாகவும், உங்கள் வாழ்க்கை இன்பமாக அமையும்படியும் மாற்றும் திறன் உங்களிடம் தான்…

அங்காரா: துருக்கி கடற்கரையில் உயிரிழ்ந்த நிலையில் கரை ஒதுங்கிய சிரிய அகதி குழந்தையான ஐலனின் (aylan-kurdi)  புகைப்படம், மொத்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.…