Month: January 2016

“நான் காத­லித்த பெண்­ணினால் என் மனம் காயப்­பட்டுப் போனது. என்­னு­டைய காதல் தோல்வி என்னை எங்கோ, எப்படியெல்­லாமோ வாழ வைத்­து­விட்­டது. காத­லி­யினால் வெறுத்து ஒதுக்­கப்­பட்ட நான் என்…

தனது மகனுக்கு பதிலாக தன்னை சிறை பிடித்திருந்தால் அது சிறந்த விடயமாக இருந்திருக்குமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது புதல்வர் யோஷித…

வெளியிடப்பட்ட தீர்வுத்திட்டத்தின் முதல் பிரதியினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பெற்றுக் கொண்டுள்ளார். இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், அரசியல் வாதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது…

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்…

துருக்கி கடற்கரை பகுதியில் மீண்டும் அகதிச்சிறுவனின் உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்று துருக்கி கடல் பகுதியில்…

சாலா காதூஸ் படப்பிடிப்பில், குடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்ட போது உண்மையில் குடித்த மாதவனுக்கு விளையாட்டு விபரீதமாகியிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங்…

முன்னாள் ஜனாதபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களுக்கு நிகராக நானும் சற்றும் குறைந்தவர் இல்லை என்பதை இந்நாள் ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேன நிரூபித்துவருகின்றார். முன்னாள் ஜனாதிபதி…

1972ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டார நாயக்காவினால் கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் யாப்பு அதன் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவில் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட யாப்பு, அதன் பின்னர் செய்யப்பட்ட 19…

ஒரு தேச துரோகியின் குழந்தையை வளர்க்க மாட்டேன் என்று தெரிவித்துள்ள ஐ.எஸ்.ஐ. உளவாளி இஜாஸின் மனைவி தனக்கு பிறந்த குழந்தைக்கு பாலூட்ட மறத்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்…

டைரக்டர் பி.வாசுவின் “வால்டர் வெற்றிவேல்” படம், 200 நாட்கள் ஓடி சத்யராஜூக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை தேடித்தந்தது. படம் நூறு நாள் ஓடிய 40 ஊர்களுக்கும் சென்று…

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் யோசித ராஜபக்ச நேற்று மாலை கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, ராஜபக்ச குடும்பத்தினர் கலக்கத்துடன்…

அரியலூர், ஜன. 30– அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியை சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது மனைவி சாவித்திரி (வயது 50). இவர்களது மகள் சுகந்தி…

பொலிவூட்டின் பிர­பல காதல் ஜோடி­யான ரன்பீன் கபூரும் கத்ரினா கைப்பும் பிரிந்­து­விட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. 33 வய­தான ரன்பீர் கபூரும் 32 வய­தான நடிகை கத்­ரினா கைப்பும் பல…

மாவத்தகம – தல்கஸ்பிட்டியவில் 13 வயது சிறுமி காளிதாஸ் விஜயகுமாரி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. சிறுமியின் இறுதிக்கிரியைகள்…

நோர்வேயை சேர்ந்த நானோ என்ற பெண், பூனை போன்றே தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டதுடன் பூனைகளுடன் மியாவ் மொழியில் பேசவும் செய்கிறார். நோர்வேயை சேர்ந்தவர் நானோ, தற்போது 20…

அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச இன்று முன்னிரவு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். கடுவெல நீதிமன்றத்தினால்…

1.5 டொன் நிறையினை உடைய 10 வாகனங்களை தனது உடலில் ஏறி பயணிக்க வைத்து கின்னஸ் சாதனை படைக்கவிருந்த கொழும்பு துறைமுக பணியாளர் ஒருவர் நேற்று மருத்துவ…

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசெயலக பிரிவுக்குட்ப்பட்ட நட்டாங்கண்டல் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் பலியானதோடு மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். நேற்று (29) இரவு 10.00 மணிக்கு…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்றும் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்தே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு கடுவளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இன்று…

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு சமீபமாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் மீது கத்தி மற்றும் கோடரியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

‘காத­லுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்­னானே! அட மூளை கூட இல்­லை­யென்று சொன்னேன் நானே!….. ‘ என்ற சினிமா பாடல் வரிகள் தான் ஞாப­கத்­துக்கு வரு­கி­றது. ஆம்.…

தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் வசிக்கும் இராமசாமி மகேந்திரன் (வயது 53) என்ற நபர் கடந்த 8 வருடங்களுக்கு முன் தனது சிறுநீரகத்தை அருகில் உள்ள தோட்டமான ட்ரூப்…

முன்னைய அர­சாங்­கத்தின் இரா­ஜ­தந்­தி­ரியும் வர்த்­த­க­ரு­மான ஏ.எஸ்.பி.லிய­ன­கே யின் பீ கொக் மாளி­கையின் நீச்சல் தடா­கத்தில் நிரப்பப்பட்­டுள்ள மணல் நேற்று முற்­றாக அகற்றப்­பட்­டது. ஏ.எஸ்.பி.லிய­ன­கேயின் நாவல பீகொக் மாளி­கையில்…

மாத்­த­றையில் இருந்து வவு­னியா நோக்கி பய­ணித்த ரஜ­ரட்ட ரெஜின புகை­யி­ர­தமும் கண்­டி­யி­லி­ருந்து மாத்­தறை நோக்கி பய­ணித்த 872 ஆம் இலக்க கடு­கதி புகை­யி­ர­தமும் கிந்­தோட்டை தர்­ம­பால பாட­சாலை…

நாம் தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணி சார்பாக சீமான் தலைமையில் மதுரை, திருப்பரங்குன்றத்தில் திருமுருகப் பெருவிழா பொதுக் கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் சீமான்…

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த ஐஐஎப்ஏ விருது விழாவிற்கு நடிகை ரெஜினா கசான்ட்ரா அங்கமெல்லாம் தெரியும் வகையில் உடை அணிந்து வந்து பலரையும் முகம் சுளிக்க வைத்தார். ஹைதராபாத்தில்…

புல்லாங்குழலின் நாதத்தையும் யாழின் ஓசையையும் விட மழலைச் சொல் இனிமையானது என பொய்யாமொழியான திருக்குறள் எடுத்துரைக்கிறது. தனது பிஞ்சு மழலையைப் பிரிந்து சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் பெற்றோரின்…

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடத்திற்காக காத்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் அறிமுகம் இல்லாத பெண்கள் மற்றும் ஆண்களை தொட்டு பேசக்கூடாது என்ற புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

சவுதி அரேபியாவில் ஷியாப் பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்து மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதியில் தொடர்ச்சியாக ஷியா பள்ளிவாசல்கள் மீது…

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் பங்காரம் எஸ்.வி.எஸ். கல்லூரியில் 3 மாணவிகளும் “திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்” என்று சரணடைந்த கல்லூரி தாளாளர் வாசுகி திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…