Day: February 17, 2016

மோரேலியா: மெக்சிகோவில் போப் ஆண்டவரைக் கீழே தள்ளியதால் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மெக்சிகோவில் சுற்றுப்பயணம் செய்து வருகிற போப் ஆண்டவர்…

ஒவ்வொருவரின் ஆழ்மனதின் எண்ணங்களும் அவர்களது குணாதிசயங்களை பொறுத்து தான் இருக்கும். நமது சூழ்நிலை, வாழ்வியல் முறை, தொழில், உறவுகள் போன்றவைகள் இதில் தாக்கங்கள் ஏற்படுத்தும். ஆனால், பொதுவாகவே…

இநந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்­மையில் கொழும்­புக்கு மேற்­கொண்ட பய­ணத்தை அடுத்து வெளி­யி­டப்­பட்ட கூட்­ட­றிக்­கையில், இலங்­கையில் புதிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க முயற்சிகள் குறித்தோ, தமிழர்…

இராமாயணத்தில் வரும் கும்பகர்ணன் என்ற பாத்திரம், வருடத்தின் 6 மாதங்களை தூங்கியும், விழித்திருக்கும் மற்ற 6 மாதங்களில் சாப்பிட்டும் நேரத்தை கழித்து வந்தார் என்பதை நாம் அறிந்திருப்போம்.…

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் மாதிரி உருவப்படங்களை, சிறிலங்கா காவல்துறை வெளியிட்டுள்ளது. கொலையை நேரில் பார்த்த…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் ஓரினச் சேர்க்கையாளர் என்று பில் கிளிண்டனின் முன்னாள் காதலி சாலி பெர்டியூ (Sally Perdue)…

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆவணத்தை இராணுவத்தின் முல்லைத்தீவு 58 ஆம் படையணி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 58…

பெண் வீட்டார் உறுதியளித்தபடி, வரதட்சணையை கொடுக்காததால் கோபமடைந்த கணவன் தன் மனைவியை ஆபாச பட இயக்குனருக்கு விற்ற விவகாரம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சரண் மாவட்டத்தைச்…

இலங்கை தமிழ்- சிங்கள இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே தீர்வாக அமையும், அவ்வாறான தீர்வு முன்வைக்காவிட்டால் தமிழர்கள் தனிநாட்டை கோருவதை தவிர வேறு வழி…

இந்தியா ஒரு காலமும் வல்லரசு  ‘Country’ யாக  வரமுடியாது….. வேண்டுணுமானால்  ஐ.நா.பாதுகாப்பு சபையில் அல்லது ஐ.நா.மனிதவுரிமை பேரவையில்    தங்களை ஒரு வலுறவு ‘Country’ யாக  பதிவு செய்து…

கணவன் வந்ததால் நிர்வாணமாக மாடியிலிருந்து குதித்த கள்ளக்காதலன்!! (Husband comes home unexpectedly and catches cheating wife and her lover sleeping together.) வேறொருவரின்…

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் இளவயதுத் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையானார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தாயார் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு வருவதோடு கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை…

கொழும்பு – தொட்டலங்க – பெர்கியுஷன் பிரதேசத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வீடுகளை, நகர அபிவிருத்தி அதிகார சபை நேற்று அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. எனினும் பிரதேச மக்கள்…

காதலர் தினத்தையொட்டி ஆசிரியை ஒருவரிடம் தனது காதலைத் தெரிவித்து நிராகரிப்புக்குள்ளான பல்கலைக்கழக மாணவர் ஒருவர், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடுவீதியில் அரை மணி நிர்வாணமாக உருண்ட சம்பவம்…