Day: March 28, 2016

சென்னை: தோழா பட வெற்றியால் ஸ்ருதி ஹாசன் சற்று வருத்தத்தில் இருக்கிறாராம். தோழா பட வெற்றிக்கும் ஸ்ருதிக்கும் என்ன சம்பந்தம்?அப்படம் வெற்றி பெற்றால் ஸ்ருதி ஏன் வருத்தப்பட…

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்கப் போர்க்கப்பலுக்குச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதனைச் சுற்றிப் பார்வையிட்டுள்ளார். அமெரிக்கக் கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் கட்டளைக்…

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சந்தேக நபர்களிடையே சிறைச்சாலைக்குள் குழப்பங்கள் ஏற்பட்டதுடன், அவர்களுக்கிடையே மோதலும் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுவரும் விசாரணைகளின்…

இந்த ஆண்டின் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது தாரை தப்பட்டை படத்திற்காக இளையராஜாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.  2015 – 16ஆம் ஆண்டிற்கான திரைப்பட தேசிய விருதுகள் திங்கட்கிழமையன்று…

சட்டவிரோதமான முறையில் மயில்களை வேட்டையாடும் நபர் தொடர்புடைய விசாரணைகளை, வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் அவர் தற்போது…

தேமுதிகவை தலைமையாக ஏற்றுக் கொண்டிருக்கும் மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் அனைவருமே பிரச்சாரக் களத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். கூட்டணியில் தொகுதிகளை கண்டறிவதும் பங்கீடும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.…

வீரத்தில் மட்டுமல்ல அறிவிலும் சிறந்தவன் என்று உலகுக்கு உணர்த்தியவன் தமிழன் அல்குவைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்க சீல் படையினருக்கு  உதவிய ‘Night Vision…

வித்தியா கொலை வழக்கினை விசாரணை செய்து வரும் குற்றப் புலனாய்வு பிரிவினர் இறுதியாக இவ்வழக்கில் 11 ஆவது சந்தேக நபரைக் கைது செய்து அவரிடம் தனிப்பட்ட விசாரணையினை…

பொது இடத்தில் மதுபானம் அருந்தவேண்டாம் என கூறிய பொலிஸ் அதிகாரி ஒரவரின் அந்தரங்க உறுப்பை கடித்த இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கொஸ்கொட பகுதியில்…

போர்  முடிந்த பின்பு   படிப்படியாக   வட- கிழக்கை  பல்வேறு  வழிகளிலும்   இந்திய முதலீட்டாளர்கள்   ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டார்கள்.  அதன்  தொடர்ச்சியே  65 000 இரும்பு…

உதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் தொழில்நுட்பம் ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சி.சி.டிவியில் பதிவாகியுள்ளவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும்.…

பொது இடங்­களில் சிறுநீர் கழித்தால் 5 ஆயிரம் ரூபா அப­ராதம் விதிக்­கும்­படி மாநில அர­சு­க­ளுக்கு மத்­திய அரசு உத்தரவிட்­டுள்­ளது. பிர­தமர் மோடியின் சுகா­தார திட்­டத்தை வெற்றி பெறச்…

விஜய் தொலைக்காட்சி வழங்கும் “ஒரு வார்த்தை ஒரு இலட்சம்” நிகழ்ச்சியானது இன்றிலிருந்து .. “ஆசிரியர்களும், மாணவர்களும்” சேர்ந்து பங்குபற்றும் நிகழ்ச்சியாக தொடங்கியுள்ளது. (காணத்தவறாதீாகள்-வீடியோ)

இறுதி யுத்­தத்­தின்­போது படு­கா­ய­ம­டைந்து என்னைத் தேடி­வந்த மகன் காணாமல் போன­நி­லையில் இன்று அவனைக் கண்­டு­பி­டிப்­ப­தற்­காக பல இடங்­க­ளிலும் சென்று தேடி அலை­கிறேன் என காணா­மற்­போனோர் தொடர்­பான முறைப்பாடுகளை …

வட கொரி­யா­வா­னது நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்­றி­லி­ருந்து ஏவப்­பட்ட ஏவு­கணை மூலம் அமெ­ரிக்க வாஷிங்டன் நகர் மீது அணு குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­ப­டு­வ­தையும் அமெ­ரிக்கக் கொடி தீப்­பற்றி எரி­வ­தையும் வெளிப்­ப­டுத்தும்…

பய­ணிகள் விமா­ன­மொன்று தரை­யி­றங்கத் தயா­ரான வேளை அதன் முன்­சக்­க­ரங்கள் செயற்­படத் தவ­றி­யதால், அந்த விமானம் அதன் முன்­ப­குதி ஓடு­பா­தையில் மோத தரை­யி­றங்­கிய சம்­பவம் பஹமாஸ் விமான நிலை­யத்தில்…