இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தை தவறவிட்டால் ரெய்னா, டோனி, கோஹ்லி ஆகியோரை பலாத்காரம் செய்வேன் என்று இந்திய மொடல் அழகி ஒருவர் மிரட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இ–20 உலகக்கிண்ணத்தை தொடர்ந்து பல மொடல் அழகிகள் விளம்பரம் தேட பல வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.
இந்தியா, அவுஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு மொடல் அழகி பூனம் பாண்டே டுவிட்டரில் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவேற்றி அதை கோஹ்லிக்கும், இந்திய வீரர்களுக்கும் பரிசளிப்பதாக கூறினார்.
இதேபோன்று தற்போது புதிய பாணியில் களமிறங்கியுள்ளார் மும்பை மொடல் அழகியும், அப்ரிடியின் முன்னாள் காதலியுமான அர்ஷி கான்.
“இந்திய அணி உலகக்கிண்ணத்தை வெல்லாவிட்டால் ரெய்னா, டோனி, கோஹ்லி ஆகியோரை பலாத்காரம் செய்வேன்” என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அர்ஷி கான்.
இவரின் இந்த டுவிட் சலசலப்பை ஏற்படுத் தியுள்ளது.