Day: April 7, 2016

இலங்கையின் நிலப்பரப்பில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியும் கடற்கரைப் பிராந்தியத்தில் நான்கில் ஒரு பகுதியும் ஒரு தசாப்தக் காலமாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இலங்கையின் மிகச் செழிப்பான…

காதல் அதிகரிக்கும் போது பெண்கள் பல சமயங்களில் குழந்தையாகவும், சில சமயங்களில் சர்வாதிகாரியாகவும் மாறிவிடுவார்கள். பெரும்பாலும், ஆண்கள் மத்தியில் காதல் அதிகரிக்கும் போது கெஞ்சல்கள் அதிகரிக்கும். பெண்கள்…

அந்த ‘சம்பவம்’ பல பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்றல்ல. தொலைக்காட்சியும், கணினியும், ஒரு நாள் கிரிக்கெட்டும் அமலில் இருந்த நாகரீக காலமான 1991-ம் ஆண்டில்தான் அது நடந்தது.…

மும்பை: பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கும், நடிகர் கரண் சிங் குரோவருக்கும் வரும் 30ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும், நடிகர்…

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இத்தகவல்களை பகிரங்கமாக வெளியிட்ட அமைச்சர் நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு ஊடகங்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பகிரங்கமாகக்…

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்காட்டு கொலனி, சித்தாண்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த சண்முகலிங்கம் லுஜிதா (வயது 20) என்ற ஒரு குழந்தையின் தாய், கணவருடன் ஏற்பட்ட கருத்து…

மட்­டக்­க­ளப்பு கிரான் பிர­தே­சத்தைச் சேர்ந்த இராசா கஜேந்­தினி, இலங்கை கபடி அணிக்கு தெரி­வா­கி­யுள்ளார். கிரான் மத்­திய கல்­லூ­ரியின் மாண­வி­யான இவர், 12 பேர் கொண்ட இலங்கை அணியில்…

தமிழனை  தமிழன் ஆளவேண்டும் என்பது  நியாயமான  எதிர்பார்ப்பு தான். அதற்காக.. சீமானை போன்ற  ஒரு கேடுகெட்ட பயலை தமிழர்கள்  ஆதரிக்கவேண்டுமா?? தமிழன்  தேடுவது பண்பான,  படித்த, நாகரீகமாக …

மும்பை: காதல் முறிந்து விட்டதாகக் கருதப்பட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்காவும் சேர்ந்து ரகசியமாக டின்னர் சாப்பிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.…

சென்ற வாரம் நடந்த லேக்மி ஃபேஷன் வீக்கில் அனுஸ்ரீ ரெட்டியின் நியூ சம்மர் லைன் “முகல் இந்தியா”வில் ஷ்ருதி ஹாசன் ரேம்ப் வாக் வந்தார். தனது அழகாலும்,…

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் விநோத நோய் காரணமாக எலும்பெல்லாம் சுருங்கி குழந்தையை போல் உள்ள சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜார்கண்ட்…

கர்நாடகாவில் பெற்ற மகளையே கருணைக் கொலை செய்த தந்தை மற்றும் தாய்மாமனை பொலிசார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்திலுள்ள திம்மன ஒசூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்…

சிரிய படை­வீ­ர­ரது இதயம் மற்றும் ஈரலை உண்டு பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த சிரிய கிளர்ச்­சி­யாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்–நுஸ்ரா அமைப்பைச் சேர்ந்த மேற்­படி கிளர்ச்­சி­யா­ளரான அபு சாகரின்…

அ.தி.மு.க., தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதுவரை, 13 பேரை, முதல்வர் ஜெயலலிதா மாற்றியுள்ளதால், வேட்பாளர் அந்தஸ்து நீடிக்குமா என்ற படபடப்பு, அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.…

யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை குண்டுதாரி பயன்படுத்தும் அங்கி மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிப் பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டமை, அண்மைக்கால சுமூக நிலையில் ஒரு திடீர் பதற்றநிலையை…