கல்யாண வீடு என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு அளவிருக்காது . உறவினர்கள் , குழந்தைகள் உற்சாகம் , புது ஆடைகள் , விருந்து உபச்சாரம் என திருமண வீ டே கலைக்கட்டும்.
மேலும் நண்பர்களை பற்றி சொல்லவே வேண்டாம். நான்கு நண்பர்கள் ஒன்று கூடும் இடமே எவ்வளவு கலாட்டாவாக இருக்கும் என்று சொல்லி தான் தெரிய வேண்டும் என்று அல்ல.
அப்படிப்பட்ட கல்யாண வீட்டில் குஷியான மாப்பிள்ளையும் பொண்ணும் போடும் குத்தாட்டத்தை பாருங்க.சிலர் வெட்கப்பட்டு ஆட மாட்டார்கள் அனால் எதையும் பொருட்படுத்தாமல் இவர்களின் ஆட்டத்தை பாருங்கள்.
கல்லூரி விழாவில் அழகான பெண்ணுபோட்ட அசத்தல் டான்சை பாருங்கள்