Day: April 11, 2016

இரட்டைத்தலை பாம்பு ஒன்றை அமெரிக்கரான ஜேசன் டால்போட் படமெடுத்துள்ளார். இரண்டு தலைகளும் ஒருங்கிணைந்தால்தான் அதால் திறம்பட செயலாற்ற முடியும். அசாதாரணமான இந்தப் பாம்பை, அமெரிக்காவின் கன்ஸாஸ் மாகாணத்தில்…

தனது காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து சென்றதால் வேதனை அடைந்த வாலிபர் காதலியின் வீட்டு முன்னாலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியாவின் புனேவில் இடம்பெற்றுள்ளது.…

நாமலின் குத்தாட்டமொன்று இப்போது இணையத்தில் பரவிவருகின்றது. (காணொளி) சூர்யா நடிக்கும் “ 24” பட டிரெய்லர் வீடியோ! அக்காவுடன் தம்பிபோட்ட  கலக்கல்  குத்தாட்ம்

இரத்தினபுரியில் , நடுவீதியில் வைத்து நபரொருவர் மோசமாக தாக்கப்படும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.தனது மனைவியின் முன்வைத்தே குறித்த நபர் தாக்கப்படுகின்றார். அரச பஸ் நிர்வாகத்தில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பில்…

சீன நிறுவனங்களின் முதலீட்டில், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பன கைத்தொழில் வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில்…

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் உயிர் தப்ப போராடும் அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகளுக்கு…

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்குத் தொடர்பில் 13ஆவது சந்தேகநபரை கைது செய்யவுள்ளதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில், இன்று திங்கட்கிழமை (11) தெரிவித்தனர். குறித்த வழக்கு, நீதவான் ஏ.எம்.எம்.றியால்…

புத்தாண்டை கொண்டாட வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தாயும் மகனும் ரயில் விபத்தில் பலி! அம்­ப­லாங்­கொட, ரயில் கட­வையில் நேற்று முன்­தினம் மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று ரயி­லுடன் மோதுண்டு…

ரயில் முன்­பாய்ந்து தற்­கொலை செய்து கொண்ட நபர் ஒருவர் தொடர்­பி­லான தக வலை தெரி­விப்­ப­தற்­காக உயி­ரி­ழந்­த­வரின் வீட்­டுக்கு சென்றபோது அங்கு அவ­ரது காதலி சட­ல­மாகக் கிடப்­ப­தனைக்…

‘வெறுங்கனவாகிப் போன மாவட்ட சபைகள்’ மாவட்ட சபைகள் பற்றிய வெள்ளை அறிக்கையும், அது பற்றிய சிங்களத் தலைமைகளின் அணுகுமுறையும் தமிழரசுக் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது. மீண்டுமொருமுறை…

பூனைக்குட்டி ஒன்று புலிக்குட்டியாக மாறிய சம்பவம் ஒன்று ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகில் அநாதரவான நிலையில் காணப்பட்ட பூனைக்குட்டியொன்றை பெண்ணொருவர் தனது இல்லத்திற்கு…

மும்பை: இங்கிலாந்து பட்டத்து இளவரசர் பட்டியலில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் மும்பையில் இன்று சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடி…

நார­ஹேன்­பிட்டி விரைவுத் தபால் (கூரியர்) நிறு­வன தலை­மை­யகம் ஒன்றில் வைத்து லண்­ட­னுக்கு அனுப்­பு­வ­தற்கு தயா­ராக இருந்த போது மீட்­கப்­பட்ட புலி­களின் உயர் மட்டத் தலை­வர்கள் பயன்­ப­டுத்தும் தொப்பி…