Day: April 12, 2016

நான் கூறுவது உங்களிற்கு கொஞ்சம் ஓவராகக்கூடத் தெரியலாம். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில நடந்த சண்டையில்  எல்லாளன் கொல்லப்பட்டபிறகு  துட்டகைமுனு  எல்லாளனுடைய சிலைய நிறுவி  அதற்கு மரியாதை …

மெக்ஸிகோவில் தாயாரால் புறக்கணிக்கப்பட்ட 18 மாதக்குழந்தையை எறும்பு சாப்பிட்டதால் அக்குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவை சேர்ந்த Mariana Lizeth Salas Hernandez(20) என்பவருக்கு கடந்த ஆண்டு,…

திறமையை மட்டுமே வழிச்செலவிற்கு வைத்துக்கொண்டு உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் கலைத்துறையில் வெற்றியை முகர்ந்தவர் ரஜினிகாந்த். இந்திய அரசு பத்மவிபூஷன் விருதை வழங்கி, அவரது மகுடத்தில் கூடுதலாக அலங்கரிக்க தொடங்கிவிட்டது.…

சவூதி அரே­பி­யா­வுக்குப் பணிப் பெண்ணாகச் சென்ற இளம் தாய் ஒருவர் எட்டு வரு­டங்­களின் பின்னர் சட­ல­மாக கொண்டுவரப்பட்ட சோகமயமான சம்பவமொன்று இடம்­பெற்­றுள்­ளது. மூதூர் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட…

ரயில் பாதை அருகே இருந்து செல்பி எடுத்துக்கொண்டிருந்த மாணவியொருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். சீனாவின் பொசான் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்மாணவி ரயிலில் மோதும் காட்சியின்…

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆனந்த் அம்பானி  18 மாதங்களில் 108 கிலோ எடையை குறைத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.…

பயா­கல நாக­ஹ­துவ பிர­தே­சத்தை சேர்ந்த 76 வய­தான நபர் ஒரு­வரின் சட­லத்­துக்­காக அவரின் சட்­ட­பூர்­வ­மான மனை­வியும் 40 வய­தான இரண்­டா­வது மனை­வியும் வைத்­தி­ய­சா­லையின் சவச்­சா­லையில் சண்­டை­யிட்­டுள்­ளனர்.…

மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். அறுபது வருட சுழற்சியில் 30ஆவது வருடமான துர்முகி வருடம் 13.04.2016 அன்று மாலை மலரவிருக்கின்றது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி…

திருகோணமலை கோணேஸ்­வரம் ஆலய தெப்­பத்­திரு விழாவை பார்த்து விட்டு ஆட்­டோவில் வீடு திரும்பிக் கொண்­டி­ருந்த தாயும் மகளும் இரா­ணுவ வாகனம் மோதி ஸ்தலத்­தி­லேயே பலியாகியுள்ளனர். இந்த…

போபால்: இந்தியாவின் முன்னணி பெண் பைக் ரேஸரான வேணு பலிவால் மத்திய பிரதேசத்தில் சாலை விபத்தொன்றில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரசேத மாநிலம்…

புலி­க­ளு­டனும் புலம்­பெயர் புலி அமைப்­பு­க்க­ளு­டனும் இணைந்து தேர்­தலில் வெற்றிபெற்­ற­வர்­க­ளுக்கு எப்­போதும் புலி­களால் எந்த அச்­சு­றுத்­தலும் இல்லை. அந்த வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க,…

லிங்கத்தை (ஆண்குறி) பெண்கள்  ஏன் பூஜிக்கிறார்கள்?   லிங்கம்  (ஆண்குறி)  என்பது கடவுளா?   “என்ன கருமம்டா இது..?? லிங்கத்தை  கடவுளாக  கும்புடுகிறார்கள், யோனியை கடவுளாக  கும்புடுகிறார்கள்.   ஆனால்,…