Day: April 17, 2016

30 வருட யுத்தம் முடிவடைந்த நிலையில் தமிழினம் இன்று வன்புனர்வு மற்றும் போதைவஸ்து என்பவற்றுக்கு எதிராக போராட வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உரிமை பேசிய இனம் இன்று…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, தாவடிப்பகுதியிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள கடை ஒன்றின் முன்னால் இருந்து இந்த சடலம் இன்று…

எக்வடோரில் ஏற்பட்ட மிகக்கடுமையான நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 233 பேர் உயிரிழந்துள்ளனர் என நாட்டின் அதிபர் அறிவித்துள்ளார். (மீட்பு நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது) நாடு முழுவதும்…

இன்று பல­ரி­டமும்  சர்­வ­சா­தா­ர­ண­மாகக் காணக்­கூ­டிய   ஒரு நோயாக நீரி­ழிவு உரு­வா­கி­யி­ருக்­கி­றது. எந்­த­வொரு   சாதா­ரண சிகிச்­சைக்குச் செல்­லும்­போதும் ‘நீங்கள் நீரி­ழிவால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றீர்­களா?’ என்ற கேள்வி நிச்­ச­ய­மாகக் கேட்­கப்­படும். ஒப்­பீட்டு…

விஜய், வோரா அரைசதத்தால் தோனி அணியை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் அணி. ஐ.பி.எல். போட்டியின் 9–வது நாளான  இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.…

ஊர்காவற்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பாடசாலை செல்லும் 15 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், நேற்று சனிக்கிழமை (16)…

சீனாவில் தெருவோரக்கடை வைத்திருந்த பாட்டியை பொலிசாரிடம் இருந்து காப்பாற்றுவதற்காக குட்டிப்பையன் ஒருவன் ஹீரோவாக மாறி அசத்திய வீடியோ வைரலாக பரவி வருகிறது. சீனாவில் மக்கள் நடமாட்டம் அதிமாக…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் (அசோக்), ஈபிடிபி கட்சியில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தாம் ஈபிடிபியில் இருந்து விலகிக்…

பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள எஸ்.யூ.வி வகை காரை பயன்படுத்துவது சர்ச்சைக்குள்ளாகிய  நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்  எடியூரப்பா. நில…

சீனாவில் பெண் ஒருவர் குடிபோதையில்  நடுத்தெருவில் ஆடையை அவிழ்த்துவிட்டு ஆண் ஒருவரிடம் தன்னுடன் உறவு கொள்ளுமாறு கெஞ்சும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மக்கள்…