Day: April 21, 2016

இலங்­கையில் புரை­யோ­டிப்­போ­யுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு சமஷ்டி முறை­யி­லான தீர்­வையே தமிழ் மக்கள் நீண்டகாலமாக கோரி­வ­ரு­கின்­றனர். இந்த அர­சாங்கம் தமி­ழர்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வைப் பெற்­றுத்­தரும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே தமிழ் மக்கள்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பகாமம் அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, ஒட்டுசுட்டான் தான்றோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து, தனது நேர்த்திக்கடனை நிறைவேற்ற பறவைக்காவடி எடுத்து வந்த இளைஞர்…

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருநங்கைகள் பங்கேற்கும் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 5-ம் தேதி விழா…

சக்கரை நோய் ஏற்பட்டு விட்டால் உடலின் உறுப்புகள் அனைத்துமே கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்புக்குள்ளாகிவிடும் இரத்த நாளங்கள் ‌விரைவில் சிதைந்துவிடைந்து விடுகின்றன. இதனால் ஆண்களுக்கு விரைப்புத் தன்மை இல்லாமை,…

புங்குடுதீவில் வைத்து கைது செய்யப்பட்ட சுவிஸ் குமார் எவ்வாறு வெள்ளவத்தைக்கு தப்பிச் சென்றார் என்பது தொடர்பாக நடைபெற்ற விசாரணை அறிக்கைகள் முழுமையாக மன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இச்…

ஆன்டிகுவா: மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய டினோ பெஸ்ட் திடுக்கிடும் ஒரு தகவலை தனது சுய சரிதை புத்தகத்தில்…

சேலத்தில் இன்று நடைபெற்ற முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார பொதுக்கூட்டத்தில் வெயில் காரணமாக இரண்டு பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடந்த…

பொலிஸார் கைது செய்ய முனைந்தபோது, கட்டுநாயக்க சீதுவ பகுதியில் செயற்பட்டு வந்த பாதாள குழு உறுப்பினரான பொடிசாகர இன்று பகல் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.…

புகழ், பணம், அந்தஸ்து, நட்சத்திரம் என என்ன கூறிக் கொண்டாலும், அவர்களுக்கும் உணர்வுகள், சொந்த குணாதிசயங்கள் இன்பம், துன்பம் என அனைத்தும் இருக்க தான் செய்யும். அந்த…

90-வது பிறந்தநாளை கொண்டாடும் இங்கிலாந்தின் இராணி எலிசபெத் 117 நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்துள்ளார். தற்போது இங்கிலாந்து நாட்டின் ராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத். இவர்…

குன்றத்தூர் அருகே தாய்-மகளை கொன்று நகையை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கட்டிப்போட்டு கொள்ளையடிக்க திட்டம் போட்டு வந்த இடத்தில் 2 பேரையும்…

தமிழ் பெண்களின் அசத்தல் டான்ஸ் மிஸ்பண்ணாமல் பாருங்கள்- (வீடியோ) மழையில் நனையும் ஜீவா & ஹன்சிகா – போக்கிரி ராஜாவில் – Pokkiri Raja – Rain…

செய்த தவறை எண்ணி வருந்­து­வ­தினால் மட்டும் நான் தவறு செய்­ய­வில்­லை­யென்­றா­கி­விடாது. அவளின் மீதி­ருந்த ஆசை, காதல் எல்லாம் என்னை முட்­டா­ளாக்­கி­யது. இதனால் தான் பண்­பாட்டை இழந்து நடந்­து­கொண்டேன்.…

கொஸ்டரிகாவில் (Costa Rica) தனக்கு துரோகம் செய்த மனைவியை காரின் முன் கட்டிவைத்து கணவர் வேகமாக் காரை ஓடி உள்ளார். இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில்…

ஏக தலைமைத்துவம் என்கிற அரசியல் அதிகார நிலை கொடுக்கும் அடாவடித்தனமான திமிரையும் அலட்சியப் போக்கினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படுத்தினார்.…