Day: April 30, 2016

பூட்டான் அரசர் ஜிக்மே கேசர் மற்றும் அவரது மனைவி ஜெட்சன் ஆகிய இருவருக்கும் ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது. இல்லறமே நல்லறமாய் நடத்தி வரும் இவர்களது…

தாராபுரம்: திண்டுக்கல் மாவட்டம், கானப்பாடியை சேர்ந்தவர் காயத்ரி (30). இவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த…

யாழ்ப்பாணம் தொண்டமனாறு கடற்பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை இந்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று காலை கடலுக்கு…

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கும்புறுமூலை பிரதேசத்தில் இடம் பெற்ற பஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளதாக…

தற்கொலை  செய்வதற்கு  முன்பு “சிரித்துக்கொண்டே”  வாக்குமூலம் கொடுத்துவிட்டு தூக்கில் தொங்கி இறந்த இளம் காதலர்கள்- (அதிர்ச்சி வீடியோ)

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் உளவு பார்த்த குற்­றச்­சாட்டில் தம்மால் பிடிக்­கப்­பட்ட இரு­வ­ருக்கு சிலு­வையில் அறைந்த பின்னர் தலையில் துப்­பாக்­கியால் சுட்டு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.…

வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர்கள் இருவர் படகில் பயணித்தவேளை பரிதாபமாக அகால மரணமாகியுள்ளனர். கனடா ஒன்ராரியோவில் உள்ள ஈகிள் பார்க் நீர்ச்சுணையில் படகுப்…

வட மாகாண சபையில், கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட, உத்தேச புதிய அரசியலமைப்புக்கான கொள்கைத் திட்டமானது, நிச்சயமாக நாட்டில் மற்றொரு பாரிய சர்ச்சையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமே…

புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான அரசின் முயற்சி தொடங்கப்பட்டவுடனேயே சிறுபான்மை இன மக்களும் அதற்குத் தயாராகிவிட்டனர். அந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தங்களின் செயற்பாடுகளை அவர்கள் தீவிரப்படுத்தத்…

சிரியாவின், அலப்போவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தையொன்று மீட்கப்பட்டுள்ளது. விமானதாக்குதலில் இடிந்த கட்டிடமொன்றின் இடிபாடுகளுக்குள் இருந்தே குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

மின் உயர்த்தியினுள் பெண் ஒருவருடன் தவறாக நடக்க முயன்ற நபரொருவர் குறித்த பெண்ணினால் கடுமையாக தாக்கப்படுவது மின் உயர்த்தியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. மின் உயர்த்தியில்…

நாட்டைப் பிரிக்கும் படி எவரும் கேட்கவில்லை, வட மாகாணசபை பிரேரணையில் நாடு பிரிக்கப்படவேண்டுமென கோரப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்…

பம்­ப­ல­ப்பிட்டி முதல் தெஹி­வளை வரை­யி­லான கரை­யோர ரயில் பாதை தொடர்பில் புதி­தாக விளக்கம் ஒன்றும் அவசிய­மில்லை. ஏனெனில் இந்த தண்­ட­வா­ளப்­ப­கு­தியில் அடிக்­கடி ரயிலில் மோதி பலர் உயி­ரி­ழப்­பது…

1987 சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடைந்தது பற்றி சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தேன். போர் நிறுத்தத்துக்கு உடன்படமறுத்த பிரபாகரன் திருமலையில் இருந்த…

நான் இராணுவத்தில் இருந்த காலத்தில் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்திருந்த்தால் மீண்டும் உயிருடன் வெளியே செல்ல இடமளித்திருக்க மாட்டேன் என புதிய…

கடவுள் ஏன் சாத்தானை படைத்தார் என்பதற்கான அனைத்து காரணங்களையும் பரிசுத்த பைபிள் வெளியே சொல்வதில்லை. ஆனால் இதுவரை கடவுளால் உருவாக்கப்பட்ட அனைத்தும் மனிதனின் நன்மைக்கே என்பதை நீங்கள்…