Day: May 11, 2016

மனைவி பல­ருடன் தொடர்பு வைத்­தி­ருந்­ததால் ஆத்­தி­ர­ம­டைந்த கணவன் மனை­வியை கொலை செய்த சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. நீலாங்­கரை ராஜேந்­திரா நகரை சேர்ந்த தம்­பதி முரளி (29), ஜானகி…

14 வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் தந்தை ஒருவரை கைதுசெய்வது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, சிலாபம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சிறுமியின்…

பாதாள உலக தலைவர்களில் ஒருவரான நொச்சியாகம சரத் பண்டார என்ற எஸ்.எப் .பண்டா மற்றும் மேலும் இருவர் கடந்த 30 திகதி கொலை செய்யப்பட்டிருந்தனர். அது ,…

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர், சோதனைக் குழாய் முறையில் (ஐ.வி.எஃப்.) குழந்தை பெற்றுள்ளார். மெஹிந்தர்  சிங் கில் (79), தல்ஜிந்தர் கெளர் (72)…

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் இரண்டாவது மகனுக்கும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகச் செயலாளர் ரக்கித ராஜபக்ஷவின் மகளுக்கும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு…

அந்தமான் செல்லும் கப்பலில் வில்லனுடன் குளியல் போட்டு ஹீரோவையே அதிர வைத்துள்ளார் ஒரு ஹீரோயின். அது யார் என்பதை பார்ப்போம். சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன்…

மட்டு. காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கர்­பலா பிர­தே­சத்தில் இரண்டு பிள்­ளை­களின் தாயான சுமார் 38 வய­து­டைய பெண் ஒரு­வரை பாலியல்  துஷ்­பி­ர­யோகம் செய்த குற்­றச்­சாட்டின் பேரில்…

ஈரோடு: பெருந்துறை சட்டசபை தொகுதியில் போட்டியிடும் சுற்றுச் சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடசாலத்தை பிரசாரம் செய்ய விடாமல் பொதுமக்கள் தடுத்து தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை…

ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது பற்றிய செய்திகள் பெரிதாக அடிபடுவதால்  ஐக்கிய நாடுகள் சபையின்  அடுத்த பொதுச் செயலர்…

மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத் தேர்வில் மூன்று பரீட்சாத்திகள் ஸ்மார்ட் கடிகாரத்தின் துணையுடன் மோசடியொன்றில் ஈடுபட்ட சம்பவம் பேங்கொக்கில் இடம்பெற்றுள்ளது. பரீட்சாத்திகள் மூன்று பேரும்  சிறியளவிலான அதிநவீன கெமரா…

இலங்கையில் சிறுத்தைகள் கொல்லப்படுவது முன்பு ஒருபோதும் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று வாரக் காலப்பகுதியில், நுவரெலியா மாவட்டத்தில்…

கல்லூரி வளாகத்திற்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட மாணவிகள் – (வீடியோ) நெல்லூரில் பறவை போன்று உருவம் கொண்ட இருவர் மிக அருகில் வந்து சென்றனர். தமிழ்…

சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்து வருகின்றன. அந்த வகையில், அதிமுக- திமுக ஆகிய இரண்டு கட்சி விளம்பரங்களிலும் ஒரே…

லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள சாதிக் கானுக்கு விதிவிலக்கு அளித்து அவர் அமெரிக்காவுக்குள் நுழைய  அனுமதி அளிக்கப்படுவார் என அந் நாட்டின் குடியரசு…

பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்த யுத்தத்துக்கு பின்னான அபிவிருத்தி முயற்சிகளில் எங்கேயோ ஏதோ குறைபாடு உள்ளது போலத் தெரிகிறது. இந்த உண்மையை  ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு…