Day: May 20, 2016

உலகப் பிர­பலம் பெற்று விளங்கும் ‘பீஸா’ உணவின் பிறப்­பி­ட­மான இத்­தா­லிய நப்பிள்ஸ் நகரைச் சேர்ந்த சமை­யல்­கலை நிபு­ணர்கள் உல­கி­லேயே மிகவும் நீள­மான பீஸா உணவைத் தயா­ரித்து சாதனை…

அமெரிக்காவில், நீச்சல் குளத்தில் தவறி விழுந்த குழந்தை, தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக நீச்சலடிக்கும் வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில்,…

நாம் நடந்து கொள்ளும் விதம் மற்றும் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் முக்கிய காரணம் நம் மூளை தான். அனைவருக்கும் ஒரே மாதிரியான மூளை தான் இருக்கும். ஆனால்…

தமிழக புதிய சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்பட 21 பெண் எம்.எல்.ஏக்கள் இடம் பெறுகிறார்கள். சட்டசபை தேர்தலில் பல்வேறு கட்சி சார்பில் 320 பெண்கள் போட்டியிட்டனர். இவர்களில்…

சிறிலங்காவில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் பெய்து வரும் மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, நிலச்சரிவுகளில் சிக்கிய 134…

இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளின் விபரங்களை, வரும் ஜூலை 14ஆம் நாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், சிறிலங்கா இராணுவத்தின் 58ஆவது டிவிசன்…

மாத்தறை ஊறுபொக்க தலபலாகந்த, தந்தெனிகந்த பிரதேசத்தில் சடலம் ஒன்று நேற்று 12.00 மணியளவில் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த 13ம் திகதி இரவு மகன்…

சுமார் 6 சதவீதம் வாக்காளர்கள் தே.மு.தி.க.விடம் இருந்து விலகி சென்றிருப்பது விஜயகாந்துக்கு அடுத்தடுத்து சோதனைகளை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. அதன்படி தே.மு.தி.க., மாநில கட்சி என்ற…

வல்வெட்டித்துறை மொடேர்ன் கல்வி நிலைய உரிமையாளர் தவக்குமாரும், லண்டனில் இருந்து வந்து நிற்கும் சுரேஸ்குமார் என்பவரும் வல்வெட்டி துறை இந்து தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும்…

யாழ்ப்­பா­ண­த்தில் பல பகு­தி­களில் பல­ரையும் ஏமாற்றி இலட்சக்­கணக்கான ரூபாவை மோசடி செய்­தமை தொடர்பில் சந்­தே­கத்தில் தேடப்­பட்ட யுவதி சுன்­னாகம் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 22 வய­தான…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 14 வேட்பாளர்கள் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளனர். தமிழக சட்டமன்றத்திற்கு 232 தொகுதிகளில் கடந்த 16…

அமெரிக்காவில் தங்கையை தாய் தான் கொலை செய்தார் என்று 7 வயது மகன் பரபரப்பு சாட்சி கூறியதையடுத்து அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாதபடி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.…

“தமிழன் என்று சொல்லடா.. தவண்டு.. தவண்டு வாடா!!,.. இனிமேல் தமிழக அமைச்சர்கள்,  எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள்,  காவல் துறையினர்கள், கட்சிக்காரர்கள், பொதுமக்கள் யாராக  இருந்தாலும்  எவ்வளவுக்கு எவ்வளவு குனிய…

பிரித்தானியாவில், 89 வயதான Alice Swale’s என்னும் மூதாட்டியின் வீட்டில் நுழைந்து, அவரை தாக்கி நகை மற்றும் பணத்தை திருடிய Dwayne Hollingworth என்னும் இளைஞருக்கு ஒன்பது…

கனடாவில் அனுமதி பெற்று தற்கொலை செய்து கொள்ளும் பிரேரணைக்கான வாக்குப்பதிவின் போது தள்ளு முள்ளு ஏற்பட்டதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார். கனடாவில் அனுமதி பெற்று…